தொப்பையை குறைக்க அற்புத வழிகள் - Thoguppai Kuraikka Arputha Valigal

வகை: மருத்துவம்
எழுத்தாளர்: இரத்தின சக்திவேல்
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம்
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,தியானம்,முயற்சி,அமைதி,நடைப்பயிற்சு
தியானம் ஞானப் பயணம் நலம் தரும் நடைப் பயிற்சி
இப்புத்தகத்தை பற்றி

ஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது.  ஒபேசிட்டி ஆட்கொள்கிறது.  - உடல் பருமனால் அவதிப்படுகிறோம்.  குண்டு அன்பர்கள் பெருகிவிட்டனர்.

தொப்பை குறைய வழிகாட்டுதல் தேவைப்படும் அளவிற்கு இது ஒரு சமுதாயப் பிரச்னையாகவும் உருவாகிவிட்டது.  பஸ்களில், ரயில்களில் இரண்டு பேர் இருக்கை ஒருவருக்கே போதாது என்ற நிலை. தொப்பை கரைய பல இனிய சுபல வழிகளை நூலாசிரியர் இரத்தின சக்திவேல் தமிழக அன்பர்களுக்கு தெள்ளிய தமிழில் அனுபவத்தை இணைத்து அருமையாக விவரித்து உள்ளார். 

- பதிப்பகத்தார் 
சென்னை

Keywords : Buy tamil book Thoguppai Kuraikka Arputha Valigal

ஆசிரியரின் (இரத்தின சக்திவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இயற்கை மருத்துவம் ஏன்? எதற்கு? எப்படி?

இதய நோய்க்கு இயற்கை மருத்துவம்

மலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள்

சமைக்காத சத்துள்ள உணவுகள்

புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம்

சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம்

மருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள்

ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்

அற்புத உணவுகள் சஞ்சீவிக் கீரைகள் பாலின் தன்மைகள்

பணம் குவிக்கும் கலை

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்

ஆண்மைக் குறைபாடு

பாலியல் சந்தேகங்களும் மருத்துவரின் பதில்களும்

பாலியல் சந்தேகங்கள்

உணவின் வழி உடல்நலம்

குழந்தை நோய்கள் தடுக்கும் முறைகள்

முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள்

புற்றுநோயைத் தவிர்ப்போம் தடுப்போம் (old book)

பத்திய உணவுகள்

காய்ச்சலா கலங்க வேண்டாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Perfect Yoga for Health

காந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்

இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்

சத்திய நாயகன் மகாத்மா காந்தி

எளிய உணவு மருத்துவம்

வெள்ளை உணவுகள் ஆரோக்கிய உணவுகளா?

நினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள்

கனவுகளும் பலன்களும்

ஶ்ரீ சக்கரத்தாழ்வார்

வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil