மகிழ்ச்சி தரும் மந்திரம் - Magilchi Tharum Manthiram

Magilchi Tharum Manthiram - மகிழ்ச்சி தரும் மந்திரம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ்.கே.முருகன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767438
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள் அறம் பொருள் இன்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதவைத் திற காற்று வரட்டும், அத்தனைக்கும் ஆசைப்படு என சோர்ந்து கிடக்கும் மனம் எனும் வீணையை மீட்ட மந்திரங்கள் நம் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறி அல்லது இயற்கைக்கு ஒவ்வாத லௌகீக வாழ்வில் திளைக்க முற்படும் ஒவ்வொரு மனிதனும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் என்பது உண்மை. மகிழ்ச்சி என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்காக மனிதகுலம் ஏங்கிக் கிடக்கிறது. தினந்தோறும் தியானங்கள், வாரந்தோறும் யோகா வகுப்புகள் என மனித மனம் தவம் கிடக்கிறது. ஆனால், மகிழ்ச்சியை கைக்கொள்ள இந்த பகீரதபிரயத்தனங்கள் எல்லாம் தேவையில்லை என்கிறது மகிழ்ச்சி தரும் மந்திரங்கள் கொண்ட இந்த அபூர்வ நூல். சிந்தனை செய்யும் மனிதன் சிறப்பாக செயல்படத் தொடங்குவான். சிறப்பாகச் செயல்படுபவன் நிம்மதியாகவும் நீண்டநாள் சந்தோஷ மாகவும் இருப்பான். ஆனால் சந்தோஷமாக இருப்பது எப்படி? உடம்பின் முக்கியமான நோக்கம் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதுதான். வாழும் வரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்காகப் போராடுகிறது உடல். அதனால் உடலைத்தான் முதலில் மதிக்க வேண்டும். இந்த உடம்பு அழிந்துவிடும் என்ற கருத்தும் உண்மை யல்ல. இந்த உலகில் எதுவுமே அழிவதில்லை. ஒன்று வேறு ஒன்றாக மாறிவிடும் என்பதை ஆன்மிகமும் விஞ்ஞானமும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதனால் வாழும் வரையிலும் இந்த உடம்பை புனிதமாக போற்றிப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் உள்ள மனிதனால் மட்டும்தான் வெற்றிகளைத் தொடவும் மகிழ்ச்சியுடன் வாழவும் முடியும் என்கிறார் நூலாசிரியர். இதுபோன்ற சில அற்புத மந்திரங்களையும், அவை செயல்பட்டு வெற்றியடைந்த ரகசிய கதைகளையும் இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர். மகிழ்ச்சியில் திளைக்க விரும்பிய உங்கள் கையில் தவழ்கிறது இந்த நூல். இனி வாழ்வெல்லாம் வசந்தமே.

  • This book Magilchi Tharum Manthiram is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மகிழ்ச்சி தரும் மந்திரம், எஸ்.கே.முருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Magilchi Tharum Manthiram, மகிழ்ச்சி தரும் மந்திரம், எஸ்.கே.முருகன், , Pothu, பொது , Pothu,எஸ்.கே.முருகன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Magilchi Tharum Manthiram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம் - Camera Enum Payangaravathiyin 78 Manineram

சாத்தானின் சதைத் துணுக்கு - Saathanin Sathai Thunukku

இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள் - Irandu Varudangal ,Ettu Mathangal Irubathettu Iravugal

ஏழைகளின் அன்னை தெரசா - Yelaigalin Annai Teresa

சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை - Sinthipathai Thavira Veru Vazhiyillai

மூளை A to Z - Moolai A to Z

இலையுதிராக் காடு - Ilaiyuthira Kaadu

இறுதி இரவு - Iruthi Iravu

ஈழத்தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் - Eelatamilar Poraattamum Punaivilakiya Poakugalum

தாழப்பறக்காத பரத்தையர் கொடி - Thaazhaparakatha Parathaiyar Kodi

மற்ற பொது வகை புத்தகங்கள் :


திருக்குற்றால குறவஞ்சி (நாடக காவியம்)

செய்கின்ற தொழிலைச் செம்மையாகச் செய்வது எப்படி?

அதிசயக்கனவுகள்

மோட்டார் கார் ரிப்பேரிங் (old book - rare) - Motor Car Repairing

படிவங்கள் எப்படியோ? - Padivangal eppadiyo?

நீர்.நிலத்தடிநீர் - Neer Nilathadineer

ஸ்ரீராமகிருஷ்ணர் வாழக்கையும் உபதேசங்களும் - SriRamakrishnar Vazhkaiyum Ubadesangalum

மலர்கள் (ஆனந்த விகடன் பரிசு ) - Malargal ( Aanantha Vikatan Parisu)

தேடல் - Thedal

உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100 - Ulaga Pugal Petra Sorpolivugal 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி - Noei Theerkkum Arputha Reiki

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk