மூளை A to Z - Moolai A to Z

Moolai A to Z - மூளை A to Z

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் சவுண்டப்பன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767513
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
விரால் மீனின் சாகசப் பயணம் இதயம் காக்கும் பாரம்பர்ய உணவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே அதன் ரகசியம் என்ன? இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம். இப்படிப்பட்ட மூளைக்கே ஓர் மூளை உண்டு. அதுதான் மெடுல்லா. இது இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்குச் செல்லாது. ‘டெம்போரல் லோப்’ பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, ஒரு பொருளை அடையாளம் காண்பது... பொருட்களை வகைப்படுத்தும் திறன் இழப்பு; குறிப்பாக, இடதுபக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் மொழித் திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் மற்றும் வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறியும் திறனும் செயலிழந்துவிடும்... இதுபோன்ற மூளை நிகழ்த்தும் அதீத பணியையும் அதன் செயல்திறனையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்த நூல். மூளை தொடர்பான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு எப்போதும் கோபமாக இருந்த பெண்மணி சாதுவானது, பீனியஸ் கேஜ் என்பவருக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனது, மூளை பாதிப்பால், நிறம், வடிவம் அறியும் திறனை இழக்கும்போது பிளாக் அண்டு ஒயிட் காலத்துக்கே ஒரு மனிதனை அழைத்துச் சென்றுவிடும்... என மூளையால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது நூல். டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது. ஆச்சரியமான தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.

  • This book Moolai A to Z is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மூளை A to Z, டாக்டர் சவுண்டப்பன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Moolai A to Z, மூளை A to Z, டாக்டர் சவுண்டப்பன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் சவுண்டப்பன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Moolai A to Z tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பதின் - Pathin

புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல் - Puligalukk Pinnaraana Tamil Arasiyal

முறிவு - Murivu

நவம்பர் 8 2016 - November 8 2016

ஏழுதலை நகரம் - Yeluthalai Nagaram

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்) - Illuminaatti(Ulagaiye Nottamidum Kangal)

மற்றாங்கே - Matraange

சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்) - Sultanin Beerangi(Ulaga Sirukathaigal)

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 1

அவலங்கள் - Avalangal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


முதல் உதவி - Muthal Uthavi

அனுபோக வைத்திய நவநீதம் பத்து பாகங்கள் - ஒவ்வொரு பாகமும் - Anuboga Vaiththiya Navaneedham 10 Bagangal - Ovvoru Bagamum

கர்ப்பமாக இருக்கும்போது கவனிக்க வேண்டியவை

நூறாண்டு வாழ்வோம் - Nooraandu Valvoam

கொங்கு நாட்டாரியல் மருத்துவ முறையும் மந்திரச் சடங்கும்

சுவையான கனிகளிலே மருத்துவம்

வெங்காயம் வெள்ளைப்பூண்டு மருத்துவம்

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal

நலம் நலமறிய ஆவல்

சிரோ ரத்ன வைத்திய பூஷணம் உரைநடை - Siro Rathna Vaiththiya Booshanam Urainadai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91