விரால் மீனின் சாகசப் பயணம் - Viraal Meenin Sagasa Payanam

Viraal Meenin Sagasa Payanam - விரால் மீனின் சாகசப் பயணம்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கா.உதயசங்கர்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767483
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
ஊழலுக்கு ஒன்பது வாசல் மூளை A to Z
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... `சிறுவர் இலக்கியம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். ஆச்சரியப்படுத்த வேண்டும். அவர்களின் படைப்பூக்கத்தைத் துலங்க வைக்க வேண்டும். விந்தையும் விசித்திரமான உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும். அற்புத உணர்வுகளின் சிகரத்தில் நிற்க வைக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வைக்க வேண்டும். அன்பையும் நேசத்தையும் பாசத்தையும் வளர்க்க வேண்டும். மாயங்களின் உலகில் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாட வேண்டும். அவர்கள் அறியாமல் அவர்கள் கதைகளின் வழியாக யதார்த்த உலகைப் புரிந்து கொள்கிறார்கள்' என்கிறார் நூலாசிரியர் உதயசங்கர். அற்புதத்தை சுமந்து செல்லும் மந்திர கம்பளமாய் சிறுவர் கதைகளை இந்நூலில் சுமந்து வருகிறார் எழுத்தாளர் உதயசங்கர். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து குதூகலமடையும் வகையில் இந்நூலில் ஒன்பது உன்னதக்கதைகள் நவரத்தினங்களாக இடம்பெற்றுள்ளன. ஆனியின் பயணம் என்ற குறுநாவலும் இடம்பெற்றுள்ளது. கதைக்கேற்ற ஓவியங்கள் கதைமாந்தர்களை கண்முன் கொண்டு வருகின்றன. வாருங்கள் குழந்தைகள் உலகத்திற்குள் நுழைவோம். குதூகலத்துடன் கொண்டாடுவோம்.

  • This book Viraal Meenin Sagasa Payanam is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விரால் மீனின் சாகசப் பயணம், கா.உதயசங்கர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Viraal Meenin Sagasa Payanam, விரால் மீனின் சாகசப் பயணம், கா.உதயசங்கர், , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,கா.உதயசங்கர் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Viraal Meenin Sagasa Payanam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கறுப்பு வெள்ளை வானம் - Karuppu Vellai Vaanam

இருளில் நகரும் யானை - Irulil Nagarum Yaanai

மூளை A to Z - Moolai A to Z

இக்ஷ்வாகு குலத்தோன்றல் - Ikshwag Kulathoandral

சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

நீருக்கடியில் சில குரல்கள் - Neerikadiyil Sila Kuralgal

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015) - Perumalmurugan Sirukathaigal (1988-2015)

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

ஏழைகளின் அன்னை தெரசா - Yelaigalin Annai Teresa

பதின் - Pathin

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


THE TOWN MOUSE & THE COUNTRY MOUSE Uncle Moons Fairy Tales

Mom My Bag Pack COLOURING Book green - Mom, My Bag Pack Colouring: Green (Activity-Colouring Books)

இரவுக் கழுகோடு கொண்டாட்டம்

The Little Mermaid and other stories (Fairy Tales)

Fruits

பட்டுச்சிறகு

வீட்டுச் சாமான்கள் - Household items

101 Science Experiments part 1 (Blue)

காட்டுக்குள்ளே பட்டிமன்றம்

Science 1000 Informations

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

கை கொடுக்கும் கிராஃப்ட் - Kai Kodukkum Graphite

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga YOgamum Kairegai Vingnyanamum!

கடன் A to Z - Kadan Ato Z

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91