திரைத்தொண்டர் - Thiraithondar

Thiraithondar - திரைத்தொண்டர்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பஞ்சு அருணாசலம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767612
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
சாதி தேசத்தின் சாம்பல் பறவை ஊழலுக்கு ஒன்பது வாசல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் திரையுலகில், கதை கேட்பது முதல் க்ளைமாக்ஸ் காட்சியை முடிப்பது வரை எல்லாமே சகுனம் பார்த்து செய்வார்கள். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், கோடிகளை முதலீடு செய்யும் துறை என்பதே முக்கிய காரணம். `சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ என் படங்கள் பாதியில் நின்றுபோயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். இந்த விஷயங்களை எல்லாம் ராஜாவிடம் சொல்லி, அவரைத் தேற்றினேன்' என்று சொன்னவர் பஞ்சு அருணாசலம். இப்பேர்ப்பட்ட பஞ்சு அருணாசலத்தால்தான் நமக்கு இசைஞானி இளையராஜா கிடைத்துள்ளார். ஸ்டுடியோ உதவியாளராகவும், பின்னர் கவியரசர் கண்ணதாசனின் கற்பனைகளை, தத்துவங்களை எழுத்தாக்கும் பணியின் மூலமும் தன் திரை வாழ்வுப் பயணத்தைத் தொடங்கி கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கி வெற்றி கண்டவர் பஞ்சு அருணாசலம். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழ் திரையுலகில் கோலோச்சிய பஞ்சு அருணாசலம், தன் திரைப் பயணத்தில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் பற்றி ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். அந்தத் தொடர் நூலாகியிருக்கிறது. திரைத் துறையில் ஜாம்பவனாகத் திகழ்ந்தாலும் தன்முனைப்பு சிறிதும் இல்லாமல் தொண்டராகவே வாழ்ந்த பஞ்சு அருணாசலத்துக்கு ‘திரைத்தொண்டர்' என விகடன் சூட்டிய பெயர் எவ்வளவு பொருத்தமானது என்பதை இந்த நூலைப் படிப்பவர்கள் உணரலாம்.

  • This book Thiraithondar is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் திரைத்தொண்டர், பஞ்சு அருணாசலம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiraithondar, திரைத்தொண்டர், பஞ்சு அருணாசலம், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,பஞ்சு அருணாசலம் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Thiraithondar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் - Mookuthi Anintha Pen Nadathunar

கள்வனின் காதலி

இலையுதிராக் காடு - Ilaiyuthira Kaadu

பாம்பு வால் பட்ட கதை

உயர் வேதம்

திருமலைத் திருடன் - Thirumalai Thirudan

பால் அரசியல் - Paal Arasiyal

இருமுனை - Irumunai

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது - Pugaipadakaran Poi Solla Mudiyadhu

அருகர்களின் பாதை - Arugargalin Pathai

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

ஈழம் - எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் - Eezham - Ethirppu arasiyalin ethirkaalam

மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku

சொல்லும் செயல் (சட்டமன்ற உரைகள்)

குடிஅரசு தொகுதி (38) - 1947 (2) - Kudiyarasu Thokudhi (38) - 1947 (2)

வழிகாட்டல் ஆலோசனை கூறலுக்கான அரசியல்

இந்திய ஆட்சிமொழி

சிவாஜி - Bravehearts of the South: 5 in 1 (Amar Chitra Katha)

வெல்லும் சொல் - Vellum Sol

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெல்லும் சொல் - Vellum Sol

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

கடல் நிலம் - Kadal Nilam

ஆடத் தெரியாத கடவுள் - Aada Theriyatha Kadavul

வாழ்க மரம் வளர்க பணம்

ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

TNPSC குரூப் II A தேர்வு - TNPSC Group II A Thervu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91