முதலீட்டு மந்திரம் 108 - Muthaleettu Manthiram 108

Muthaleettu Manthiram 108 - முதலீட்டு மந்திரம் 108

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சி.சரவணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767469
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மருந்தென வேண்டாவாம் பண்ணைக் கருவிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருவரை அவரின் சம்பளம் கோட்டீஸ்வராக மாற்றாது. அவரின் சேமிப்பு மற்றும் முதலீடுதான் கோடீஸ்வரர் ஆக மாற்றும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீங்களும் கோடீஸ்வராகக் கூடும் என்பது இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாடு தொடங்கி 108 முக்கிய முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். முதல் செலவு - முதலீடு, முதலீட்டுக்கான சரியான ஃபார்முலா; வருமானம் - சேமிப்பு = செலவு, ஜீரோ ரிஸ்க் - ஜீரோ வருமானம், உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும், போன்ற முதலீட்டு மந்திரங்கள் சிந்திக்க தூண்டுபவையாக இருக்கின்றன. வங்கி ஃபிக்ஸடு டெபாசிட், இன்ஷுரன்ஸ், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, ரியல் எஸ்டேட், தங்கம் என எந்த முதலீடாக இருந்தாலும் அதனை மேற்கொள்ளும் முன் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டு செய்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும், அந்த அளவுக்கு விஷயங்கள் இதில் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த முதலீட்டு மந்திரங்கள் உங்களை செல்வந்தராக்கும் என்பதில் சந்தேகமில்லை! மந்திரங்களை உச்சரிக்க உள்ளே செல்லுங்கள்!

  • This book Muthaleettu Manthiram 108 is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் முதலீட்டு மந்திரம் 108, சி.சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthaleettu Manthiram 108, முதலீட்டு மந்திரம் 108, சி.சரவணன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,சி.சரவணன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Muthaleettu Manthiram 108 tamil book.

ஆசிரியரின் (சி.சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பண்ணைக் கருவிகள்

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

நிர்வாக விதிகள் - The Rules of Management

பிலிம் காமிரா மெக்கானிசம் (old book - rare)

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

சந்தோஷமா கடன் வாங்குங்க! - Santhoshama Kadan Vaangunga!

இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்

பத்திரங்களை எழுதும் முறையும் மாதிரிகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

உடல் இயந்திரம் - Udal Eyanthiram

தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் - Mani Mani Mani Panathai Perukkum Vali Muraigal

நாய் வளர்ப்பும், நோய்த் தடுப்பும்! - Nai Valarppum ,Noi Thaduppum

ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91