Warning: session_start(): open(/home/10882/data/tmp/sess_1a95bad7c235cad4d2fea48d0e3c3cb5, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/plugins/email-newsletter/email-newsletter.php on line 60
Marunthena Vendaavaam - மருந்தென வேண்டாவாம் » Buy tamil book Marunthena Vendaavaam online

மருந்தென வேண்டாவாம் - Marunthena Vendaavaam

Marunthena Vendaavaam - மருந்தென வேண்டாவாம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மருத்துவர் கு.சிவராமன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767551
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை முதலீட்டு மந்திரம் 108
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தற்போதைய தலைமுறையினரின் ஓர் அங்கமாக குதித்துவிட்டு ஆட்சி செய்கிறது நவீன உணவுமுறை. சுவைக்காகவும் மணத்துக்காகவும் விரும்பு உண்ணக்கூடிய - அவசர அடியில் சமைத்த உணவுகள், 2 மினிட்ஸ் உணவுகள் என சிறுவர்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே இப்போது பெருகிவருவது வரவேற்கத்தக்கது. ஃபாஸ்ட் புட், சாக்ரீம், கலர் மற்றும் பதப்படுத்தப்பட்ட மற்றும் இறுக்கமான உணவுகளை உண்டுவந்த மக்கள், அவைகளால் ஏற்பட்ட பின்விளைவுகளை உணர்ந்து இப்போது பாரம்பர்ய உணவுகளைத் தேடியும், ஃபிரஷ்ஆன பழங்கள் மற்றும் காய்கறி, கீரை உணவுகளை நாடியும் வருகின்றனர். பின்விளைவுகள் அற்ற நலமுள்ள உணவுகளை தேர்வுசெய்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோரைச் சார்ந்தது. அதோடு முதியோரையும் குழந்தையாகவே எண்ணி அனுசரித்து, அவர்களுக்கும் எளிமையான பாதுகாப்பான உணவுடன் பராமரிப்பதும் அதே பெற்றோர்களையே தான் சார்ந்தது. அந்த வகையில் முதியவர்களுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, அன்னையருக்கான உணவு, தாம்பத்திய நல்வாழ்வுக்கான உணவு என அந்தந்த வயதுடையவர்கள் உண்ண வேண்டிய சத்தான உணவுகளைப் பகுத்து கொடுத்திருக்கிறது இந்த நூல். மட்டுமன்றி பனி மற்றும் மழைக்காலம் என காலநிலைகள் மாறுபடும்போது உணவு முறையிலும் மாற்றம் வேண்டும் என அறிவுறுத்துவதோடு, ஒன்பது வகை அறிவை ஊட்டும் கல்வி தரும் உணவு குறித்தும், அறுசுவை உணவின் முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறது. காய்கறிகள், பழங்களின் சத்துக்களை கூறுவதோடு சிறுதானியங்களின் மகத்துவத்தையும் அவற்றின் சிலவகை செய்முறைகளின் பதத்தையும் கூறுகிறது. திரிதோட சம பொருட்கள் என்று நம் முன்னோர்களால் அழைக்கப்பட்ட ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் அந்த எட்டு பொருட்களும் அந்தக் கால தாளிப்புப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டது. சமைக்கும்போது, உணவின் திரிதோட சமநிலைத் தன்மை மாறிவிடக்கூடாது என்ற அக்கறை அதிகமாக இருந்துள்ளது. அவற்றின் முக்கியத்துவத்தையும் பயனையும் இன்றைய தலைமுறைக்கு நினைப்பூட்டுகிறது இந்த நூல். இந்த நூலை வாசிக்கும் இன்றைய தலைமுறையினரின் உணவுமுறைகள் இனி சிறப்பானதாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை.

  • This book Marunthena Vendaavaam is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மருந்தென வேண்டாவாம், மருத்துவர் கு.சிவராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marunthena Vendaavaam, மருந்தென வேண்டாவாம், மருத்துவர் கு.சிவராமன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,மருத்துவர் கு.சிவராமன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Marunthena Vendaavaam tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


அக்குபிரஷர் (பாகம் - 2)

பள்ளிக் குழுந்தைகளுக்கான உடல்நலக் கையேடு

மூலிகைகளின் மருத்துவ குணங்கள்

மூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும் - Moola Noigalum Homeovil Sigichayum

அயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி

தலைவலி நீங்க தமிழ் மருந்துகள் - Thalaivazhi Neenga Tamil Marunthugal

நோயின்றி வாழ சித்த வைத்தியம் - Noyindri Vaala Sitha Vaithyam

குழந்தைப் பேறும் ஆண்மையும் சித்த மருத்துவக் கையேடு

செந்தமிழ்ச் சித்தர்களின் மருத்துவ அகராதி - Senthamizh Siddhargalin Maruththuva Agaraadhi

இதய நோய்களுக்கான மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இனி எல்லாம் சுகப்பிரசவமே! - Ini Ellam Sugaprasavame!

மைதான யுத்தம் - Mythaana utham

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

சிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin

சிவப்பு சீனா - Sivappu China

தமிழ் மண்ணே வணக்கம் - Tamil Mannae vanakkam

27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koilgal

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91

Warning: file_put_contents(/nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/cache/quick-cache/cache/http/www-noolulagam-com/product.q/def3d7878a3f6f476401d201b2a03cc7.html-5dd07a3a0d9d5547275187-tmp): failed to open stream: Disk quota exceeded in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/advanced-cache.php on line 1042

Fatal error: Uncaught exception 'Exception' with message 'ZenCache: failed to write cache file for: `/product/?pid=33464`; possible permissions issue (or race condition), please check your cache directory: `/nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/cache/quick-cache/cache`.' in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/advanced-cache.php:1050 Stack trace: #0 [internal function]: zencache\advanced_cache->output_buffer_callback_handler('<br />\n<b>Warni...', 9) #1 /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-includes/functions.php(4217): ob_end_flush() #2 [internal function]: wp_ob_end_flush_all('') #3 /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-includes/class-wp-hook.php(286): call_user_func_array('wp_ob_end_flush...', Array) #4 /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-includes/class-wp-hook.php(310): WP_Hook->apply_filters('', Array) #5 /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-includes/plugin.php(465): WP_Hook->do_action(Array) #6 /nfs/c0 in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/advanced-cache.php on line 1050

Warning: Unknown: open(/home/10882/data/tmp/sess_1a95bad7c235cad4d2fea48d0e3c3cb5, O_RDWR) failed: Disk quota exceeded (122) in Unknown on line 0

Warning: Unknown: Failed to write session data (files). Please verify that the current setting of session.save_path is correct (/home/10882/data/tmp) in Unknown on line 0