வாழ்ந்து போதீரே - Vazhnthu Poatheere

Vazhnthu Poatheere - வாழ்ந்து போதீரே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இரா. முருகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937053
Pages : 535
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தத்துவ தரிசனங்கள் பணமதிப்பு நீக்கம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அச்சுதம் கேசவம் நாவல் வரிசையின் நிறைவுப் பகுதி.

  இரண்டாயிரம் பக்கங்களுக்கு நீண்டுசெல்லும் நூற்றாண்டுகாலப் பெருங்கடல் இது. ஒவ்வொரு துளி நீரும் ஒரு கடல்தான் என்பதால் பல நூறு குறுங்கதைகளின் திரட்சியாகவும் இந்தப் பெரும் புதினத்தை ஒருவர் ரசிக்கமுடியும்.

  அம்பலப்புழையில் தொடங்கி லண்டன் வரை விரிந்துசெல்கிறது கதையின் களம். நம் உலகைச் சேர்ந்த நூற்றியிருபதுக்கும் மேற்பட்ட மாந்தர்களோடு தர்க்கத்துக்குப் பிடிபடாத அமானுஷ்ய உலகைச் சேர்ந்த ஆவிகளும் இயல்பாக இங்கே ஒன்று கலக்கின்றன. கரையைத் தீண்டியும் விலகியும் ஓடும் அலையைப் போல் மாய யதார்த்தம் நம் உலகையும் உணர்வையும் சீண்டி விளையாடுகிறது. இந்த ரசவாதம் நிகழும்போது நிஜத்துக்கு ஓர் அசாதாரணமான தன்மை ஏற்பட்டுவிடுகிறது; அசாதாரணம் இயல்பாகிவிடுகிறது.

  காலம், மொழி, மதம், பிரதேச எல்லை கடந்த ஒரு மானுடக் கதையை இந்த நாவல் பேசுகிறது. ஆணாகவும் பெண்ணாகவும் ஆவியாகவும் தோன்றுவது ஒருவரே. கடந்த காலம் முழுக்க இறக்காததால் அதுவே நிகழ்காலமாகவும் தோன்றுகிறது. கண்களுக்குப் புலப்படாமல் வளரும் கிளைகளே வேர்களாக பலம்பெறுகின்றன. ஒரே நிகழ்வுதான் நிஜமாகவும் சமயத்தில் சொப்பனமாகவும் காட்சியளிக்கிறது.

  புனைவு, நிஜம், தொன்மம், படிமம், நிழல் அனைத்தையும் தொட்டுப் பிசைந்து ஓர் அசாதாரணமான புதிய உலகை இந்நாவலில் சிருஷ்டிக்கிறார் இரா. முருகன். மனதை வருடும் ஒரு புதிய வாசிப்பனுபவத்தை இந்நாவல் உங்களுக்கு அளிக்கப்போவது திண்ணம். நவீன தமிழ் இலக்கியத்தில் இது ஒரு புதிய பாய்ச்சல்.

 • This book Vazhnthu Poatheere is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் வாழ்ந்து போதீரே, இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vazhnthu Poatheere, வாழ்ந்து போதீரே, இரா. முருகன், , Novel, நாவல் , Novel,இரா. முருகன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Vazhnthu Poatheere tamil book.

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூன்று விரல் - Moondru Viral

லண்டன் டயரி - London Diary

தியூப்ளே வீதி

The Ghosts of Arasur

இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

இரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal

விஸ்வரூபம் - Viswaroopam

அச்சுதம் கேசவம் - Achutham Kesavam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு

ஐப்பசி மேகங்கள் - Aippasi megangal

தலைகீழ் விகிதங்கள் - Thalai Keezh Vigithangal

போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (பாகம் 2)

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

பொய்க்கால் குதிரை

மாலு - Maalu

அக்னிக் குஞ்சு - Agni Kunchu

மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய் - Manathirkul Eppothu Pugunthuvitaai

கன்னிகா - Kannika

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யார் நீ? - Yaar Nee ?

சில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal

லாலு - Laloo

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

செங்கிஸ்கான் - Genghis Khan

லஷ்மி கடாட்சம் - Lakshmi Kadatsham

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal

சமையல் சுல்தான் - Samaiyal Sultan

ஆர்.எஸ்.எஸ் - R.S.S.: Madham, Madham Matrum Madham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk