கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம் - Camera Enum Payangaravathiyin 78 Manineram

Camera Enum Payangaravathiyin 78 Manineram - கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மகா.தமிழ்ப் பிரபாகரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937114
Pages : 101
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
நன்றேது? தீதேது? கொடூரக் கொலை வழக்குகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இலங்கை அரசிடம் 78 மணி நேரம் சிறைபட்டுக் கிடந்த தனது அனுபவத்தையும் அங்கிருந்து விடுவிக்கப்பட்ட தருணத்தையும் கண்முன் நிறுத்துகிறார் தமிழ்ப் பிரபாகரன். இவருடைய முந்தைய நூல், புலித்தடம் தேடி.

  ’’தமிழ்ப் பிரபாகரன் ஓர் ஊடவியலாளராக இருப்பதால்தான் இந்நூல் உருவாகியிருக்கிறது. ஊடக முதலாளிகளின் சுய தணிக்கை, இழுப்புகள், அழுத்தங்கள் கொண்ட கார்ப்பரேட் ஊடகச் செய்தி அறைகளுக்கு இன்பம் அளிப்பவராக அவரை ஒருபோதும் நான் கண்டதில்லை. தமிழ்ப் பிரபாகரன் அடிப்படையில் சுதந்தரமானவராக இருந்திருக்கிறார். அதனால்தான் அவர் அதிகாரத்தைக் கேள்வி கேட்பவராக இருக்கிறார். மைய நீரோட்ட ஊடகங்களின் அழுத்தத்துக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் எதிராக அவர் நீச்சலடிப்பதைப் பார்க்கிறேன்.

  இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா நிர்வகிக்கின்ற காஷ்மீர், அமைதியிழந்த வடகிழக்கு போன்ற அபாயகரமான மண்டலங்களிலிருந்தும் அவர் தீரத்துடன் செய்திகள் வழங்கிவருவதைப் பார்க்கிறேன். மற்றவர்கள் எழுப்பாத பொருத்தமான கேள்விகளை அவர் எழுப்புகிறார். மற்றவர்கள் பயணம் செய்ய அஞ்சும் இடங்களுக்குச் செல்கிறார். அந்த வகையில், தீரமிக்க இளம் ஊடகவியலாளராக இவர் திகழ்கிறார்.’’ - ராஜேஷ் சுந்தரம்

  ஊடகவியலாளர். அல் ஜசீரா, இந்தியா டுடே, என்டிடிவி, நியூஸ்7 தமிழ் போன்றவற்றில் முன்னணி பொறுப்புக்களை வகித்தவர்.

 • This book Camera Enum Payangaravathiyin 78 Manineram is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம், மகா.தமிழ்ப் பிரபாகரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Camera Enum Payangaravathiyin 78 Manineram, கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம், மகா.தமிழ்ப் பிரபாகரன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,மகா.தமிழ்ப் பிரபாகரன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Camera Enum Payangaravathiyin 78 Manineram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மற்றாங்கே

ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015)

முறிவு

புலித்தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாள்கள்

அபிப்பிராய சிந்தாமணி

இருளில் நகரும் யானை

மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை)

சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்)

இக்ஷ்வாகு குலத்தோன்றல்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


சாக்லெட் சந்திப்புகள் - Chocolate Santhippukal

1925 காஞ்சிபுரம் காங்கிரசு மகாநாடு - 1925 Kanjipuram Congress Mahanaadu

அடையாள அரசியல்

இந்திய ஆட்சிமொழி

இந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கியப் பங்கு

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

அறிஞர் அண்ணாவின் அரசியல்.இலக்கியம்.சமுதாயம்

தே.மு.தி.க - D.M.D.K

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

யார் இந்த அன்னா ஹசாரே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மர்மங்களின் பரமபிதா - Subhash : Marmangalin Paramapitha

மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam

கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

சிலப்பதிகாரம் - Silappathikaram

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

சிவசாமி துணை - Sivasami Thunai

கூவம் அடையாறு பக்கிங்காம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91