குதிரை இல்லாத ராஜகுமாரன் - Kuthirai Illatha Rajakumaran

Kuthirai Illatha Rajakumaran - குதிரை இல்லாத ராஜகுமாரன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜாஜி ராஜகோபாலன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789383839063
Pages : 222
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
மோகினி சுதந்திர தாகம் (பாகம் 1,2,3)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஈழத் தமிழன் தன் இருப்புகளைத் தொலைத்துவிட்டு இருப்பவற்றைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ளத் தனக்கென்று ஓர் முகமூடியை அதுவும் அரை விலைக்கு வாங்கி அணிந்துகொண்டு உலகம் முழுக்க அங்கலாய்த்துக் கொண்டு திரியும் காலமிது. நாட்டை இழந்து, மொழியை மறந்து, உறவுகளைப் பிரிந்து இழக்க ஒன்றுமே இல்லாத நிலையில் வெளிநாட்டுத் தமிழர் தாம் வாழ்வை நினைக்காமல் வேரறுந்த விழுதுளாய் வாழத் தொடங்கிய புலம்பெயர் வாழ்வில் குன்றின் விளக்காய்ச் சில மனிதர்கள் .ராஜாஜி அவர்களைப்போல் வாழத்தான் செய்கின்றார்கள். தன்னைப் பலவீனப் படுத்தியாவது மற்றவர்களின் பலத்தை முன்னுக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் நண்பர் ராஜாஜி அவர்கள் என்பதனை அவரது எழுத்துகளில் மட்டும் அல்ல நேரடி வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதனைப் பலவடிவங்களில் பலரிடம் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்துள்ளேன். 40 வருட அவரது இலக்கிய வாழ்வில் 4 வருடங்களுக்குக்குறைவாகவே என்னுடன் அறிமுகமாகியவர் இந்த நூலாசிரியர்.
  • This book Kuthirai Illatha Rajakumaran is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் குதிரை இல்லாத ராஜகுமாரன், ராஜாஜி ராஜகோபாலன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuthirai Illatha Rajakumaran, குதிரை இல்லாத ராஜகுமாரன், ராஜாஜி ராஜகோபாலன், , Novel, நாவல் , Novel,ராஜாஜி ராஜகோபாலன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Kuthirai Illatha Rajakumaran tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


திருமலைத் திருடன்

கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்)

இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்

ISIS கொலைகாரன்பேட்டை

பழந்தமிழ் வணிகர்கள்

சுந்தர் பிச்சை

புரட்சியாளன்

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)

சிலுவையில் தொங்கும் சாத்தான்

புலித்தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாள்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam

இரண்டு மலையாள பெண்ணிய நாவல்கள் - Malaiyala Pennia Novalkal

குயிலே குயிலே - Kuyile Kuyile

எங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 1)

மறக்கத் தெரிந்த மனம் - Marakka Therintha Manam

நேற்று வரை நீ யாரோ - Netru Varai Nee

இது என்ன சொர்க்கம்

அதற்கொரு நேரமுண்டு - Atharkendru Neramundu

வானம் தொட்டுவிடும் தூரம்தான் - Vaanam Thottu Vidum Thooramthan

விலங்குப் பண்ணை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீண்டப்படாத முத்தம் - Theendapadatha Mutham (Poetry)

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... - Atrai Thingal Avvennilavil... (Women Poets from Sangam Period to Aandal)

விரிவும் ஆழமும் தேடி

இருள் - யாழி - Irul - Yazi

பூரணி கவிதைகள் - Purani Kavithaikal

இரவில் நான் உன் குதிரை - Iravil Naan Un Kuthirai

அம்மா வந்தாள்

அறியப்படாத தீவின் கதை - Ariyappadatha Thivin Kathai

வணக்கம் துயரமே - Vanakkam Thuyarame

பசுமைப் புரட்சியின் கதை - Pasumai Puratchiyin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91