பழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal

Pazhantamil Vanigargal - பழந்தமிழ் வணிகர்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். கிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936582
Pages : 157
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
பொசிஷனிங் தாழப்பறக்காத பரத்தையர் கொடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் சர்வதேச வணிகத் தொடர்புகளுக்கு தமிழக வர்த்தகர்கள் எப்படி முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை இந்த நூல் விவரிக்கிறது. தென்னிந்தியாவின் அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர்கள் அளித்த பங்களிப்பும் ஆதாரபூர்வமாக இதில் ஆராயப்பட்டுள்ளது. சங்க காலத்தில் ஆரம்பித்து சோழப் பேரரசு முடிவுக்கு வருவது வரையிலான பழங்காலத் தமிழகத்தில் நடைபெற்ற உள் நாட்டு வணிகம் மற்றும் கடல் கடந்த வணிகம் பற்றி விரிவாகச் சொல்லும் இந்தப் புத்தகம், தமிழ் இலக்கியம் மற்றும் கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டது. பண்டைத் தமிழ் மன்னர்கள் வணிகத்துக்கு எந்தெந்த வகையில் உதவினர்? அயல் நாட்டு வணிகம் அவர்களுடைய ஆட்சியில் எப்படி இருந்தது? கோவில் கலாசாரம் வணிகத்துக்கு எப்படி உதவியாக இருந்தது? சங்க காலத்தில் ஆரம்பித்து தமிழ் வணிகம் காலப்போக்கில் என்னென்ன மாற்றங்களை அடைந்துள்ளது? என்பவை குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகிறது. நூலாசிரியர் கனகலதா முகுந்த் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பழந்தமிழ் வணிகம், கோவில்கள், ஆரம்பகால காலனிய தமிழகம் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு நூல்கள் எழுதியிருக்கிறார்
  • This book Pazhantamil Vanigargal is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பழந்தமிழ் வணிகர்கள், எஸ். கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pazhantamil Vanigargal, பழந்தமிழ் வணிகர்கள், எஸ். கிருஷ்ணன், , Varalaru, வரலாறு , Varalaru,எஸ். கிருஷ்ணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Pazhantamil Vanigargal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)

கடவுளின் கையெழுத்து

கவர்னர் பெத்தா

வெய்யோன் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

கரன்சி காலனி

எடையைக் குறைக்கும் பேலியோ டயட்

மற்றாங்கே

ஆசிரியரின் (எஸ். கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு)

கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஆதித்த நல்லூரும் பொருநைவெளி நாகரீகமூம்

நீதி மறுக்கப்பட்ட கதை - Neethi Marukkappatta Kathai

அறியப்படாத தமிழகம் - Ariyapadatha Thamizhagam (Essays on Tamil Culture)

இந்திய வரலாறு

கப்பலுக்கொரு காவியம் - Kappalukoru Kaviyam

இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் - Indhiya Viduthalaikku Vithittavargal

கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

நாகர் வரலாறு - Naagar Varalaaru

ஹிட்லரின் கடின முயற்சிகள்

ராஜதந்திர-யுத்த களப் பிரசங்கங்கள் - Rajathandhira-yuddha kalap pirasangangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

ஹிட்லர் - Hitler

1857 சிப்பாய் புரட்சி - 1857: Chippai Puratchi

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

அன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு) - Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu)

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

வெந்து தணிந்த காடுகள் - Vendhu Thanindha Kaadugal

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

ஐயர் - The Great - Iyer: The Great

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91