கரன்சி காலனி - Currency Kaalani

Currency Kaalani - கரன்சி காலனி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அந்திமழை ந. இளங்கோவன்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067541
Pages : 90
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
கடவுளின் கையெழுத்து காதல் வழியும் கோப்பை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரிட்டிஷார் காலத்தில் கொல்கத்தாவின் 'தி கிராண்ட் ஹோட்டல்' ஏகப்பிரபலம். 500 அறைகள் கொண்ட அந்த ஹோட்டலின் வெற்றி மற்ற நட்சத்திர விடுதியாளர்களை பொறாமைப் பட வைத்தது.1933ஆம் ஆண்டு பரவிய காலரா நோய் காரணமாக கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கோர் இறந்து போனார்கள். அவர்களில் தி கிராண்ட் ஹோட்டலில் தங்கியிருந்தவர்களும் அடக்கம். சம்பவம் நடந்த அடுத்த நொடியிலிருந்தே சரிவுகள் தொடங்கின. காலராவை காரணம் காட்டியே அந்த ஹோட்டலின் வாடிக்கையாளர்கள் விலகி ஓடினர். ஒரு கட்டத்தில் ஹோட்டலையே மூட வேண்டிய சூழல். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நொடித்து போன அந்த ஹோட்டலை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார் மோகன் சிங். நன்றாகப் புதுப்பித்து நடத்த ஆரம்பித்தார். சிறுக சிறுக வாடிக்கையாளர்கள் வந்தனர். பின்னர், கடந்த கால அச்சம்,அவப் பெயர், பயம் எல்லாம் முற்றிலுமாக மறைந்தன. லாபம் கிடைக்கத் தொடங்கியது. ஹோட்டல் தொழிலை இந்தியா முழுக்க கொண்டு சென்றார். பிறகு, சிங்கபூர், சவுதி அரேபியா என்று பழ நாடுகளுக்கு விரிவு படுத்தினார். சாதாரண மோகன்சிங் ஹோட்டல்களின் மகாராஜா எம்.எஸ்.ஓபிராய் ஆகப் பிரபலமானார். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி நம் வாழ்க்கை பாதையில் குறுக்கிடும்.ஆனால் அதை நாம் அடையாளம் காண்பதில்லை. சமயங்களில், அந்த வாய்ப்புகளை அலட்சியமாகக் கடந்து விடுகிறோம். ஆனால், நீங்கள் நல்ல தொழில் முனிவராக ஆகா வேண்டும் என்றால் மனக்கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும், வருகின்ற நல வாய்ப்புகளை அடையாளம் காணப் பசக வேண்டும் என்கிறார் நூலாசிரியர் ந. இளங்கோவன். இந்தப் புத்தகத்தில் நூலாசிரியர் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மனிதரும் உங்களுக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவார்கள், வெற்றிப் பாதையை நோக்கி உங்களை உந்தித் தள்ளுவார்கள். இது உறுதி!

  • This book Currency Kaalani is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் கரன்சி காலனி, அந்திமழை ந. இளங்கோவன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Currency Kaalani, கரன்சி காலனி, அந்திமழை ந. இளங்கோவன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,அந்திமழை ந. இளங்கோவன் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Currency Kaalani tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இறுதி இரவு

எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)

இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள்

கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்)

சொட்டாங்கல்

மதுவிலக்கு நேற்று இன்று நாளை

மயானத்தில் நிற்கும் மரம்

எடையைக் குறைக்கும் பேலியோ டயட்

தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்! (தொழில் மேதை ஆச்சி ஏ.டி. பத்மசிங் ஐசக் வாழ்க்கை வரலாறு)

விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் தனித்துவமான போராட்டங்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அண்மையப் புனைவுகள் - Anmaiya Punaivugal

எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது? - Enadhu Nilathaivittu Engu Selvadhu?

இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை

கலைவாணர் என்.எஸ்.கே. வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

இவர்கள் வென்றது இப்படித்தான்

தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Theerkadharisi

பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம் - Bharatha Naadu Paarukellam Thilagam

தலைமைத் தமிழ் - Thalaimai thamizh

தயவுசெய்து இதைப் படிக்காதீர்கள் - Dhayavuseidhu idhai padikkaadheergal

தப்புத் தாளங்கள் - Thappuththalangkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீராக் காதல் - Theeratha Kaadhal

அகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila

பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

கனவுக் கன்னிகள் - Kanavu Kannigal

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

After The Floods (The Chennai Bloggers Club)

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

Please Dont Buy This Book - Please Don't buy this Book

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91