சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

Seekiyargal (Matham Arasiyal Varalaaru) - சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். கிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936643
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
புலித்தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாள்கள் பனை மரமே! பனை மரமே!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வரலாற்றில் மிகவும் சமீபத்தில் தோன்றிய ஒரு மதம், சீக்கியம். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குரு நானக்கால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பத்து சீக்கிய குருக்கள் வளர்த்தெடுத்துள்ளனர். இந்து மதம், இஸ்லாம் என்னும் இரு பெரும் சவால்களை எதிர்கொண்டு பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்ற மதம் சீக்கியம். புனித நூல், தனித்துவமான வழிபாட்டு முறை, சமயச் சடங்குகள், நம்பிக்கைகள், அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சீக்கிய மதம் இன்று உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

  அதற்கு சீக்கியர்கள் கொடுத்த விலை மிகப் பெரியது. ஒரு பக்கம் முகலாயர்கள் சீக்கிய மதத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தனர். இன்னொரு பக்கம், சீக்கியர்களை இந்துக்கள் என்று வகைப்படுத்தி அவர்களுடைய தனித்துவமான அடையாளங்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தது இந்து மதம். குரு நானக்கும் அவருக்குப் பிறகு வந்த சீக்கிய குருக்களும் இந்த இரண்டு முயற்சிகளையும் ஒரே சமயத்தில் எதிர்க்கவேண்டியிருந்தது.

  இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது சீக்கியர்கள் குறித்த தேடல் இந்தியாவில் தீவிரமடைந்தது. சீக்கியர்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் கிடையாதா? அவர்களுடைய மதக்கொள்கை என்ன? அவர்கள் தனி நாடு கோருவது உண்மையா? சீக்கிய மதம் வன்முறையில் நம்பிக்கை கொண்டதா? இப்படிப் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

  எஸ். கிருஷ்ணனின் இந்தப் புத்தகம் சீக்கியர்கள் குறித்த அடிப்படை சந்தேகங்கள் அனைத்துக்கும் தெளிவாகப் பதிலளிப்பதோடு சீக்கிய மதம் குறித்த ஒரு விரிவான வரலாற்றுப் பார்வையையும் அளிக்கிறது.

  பஞ்சாப் குறித்த எளிமையான அறிமுகத்தோடு தொடங்கும் இந்தப் புத்தகம் சீக்கிய மதத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்காலம், பிரிவினை, பிந்தரன்வாலே என்று விரிவாகப் பல விஷயங்களைப் பேசுகிறது. வண்ணமயமான ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு உத்தரவாதம் இந்

 • This book Seekiyargal (Matham Arasiyal Varalaaru) is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு), எஸ். கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Seekiyargal (Matham Arasiyal Varalaaru), சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு), எஸ். கிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ். கிருஷ்ணன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Seekiyargal (Matham Arasiyal Varalaaru) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அப்பாவின் புலிகள்

சிலுவையில் தொங்கும் சாத்தான்

சொட்டாங்கல்

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

இறக்கை விரிக்கும் மரம்

மயானத்தில் நிற்கும் மரம்

இறுதி இரவு

அமில தேவதைகள்

நவம்பர் 8 2016

கடைசி வானத்துக்கு அப்பால்

ஆசிரியரின் (எஸ். கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

நானும் என் எழுத்தும்

உயிர் கொல்லும் வார்த்தைகள்

நான் நாத்திகன் - ஏன்?

ஜென் கதைகள் - Jen kathaigal

முன்னும் பின்னும் பாகம் - 2 - Munnum Pinnum Part - 2

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை

டைரி 1946 - 1975 - Diary 1946-1975

தமிழன் தொடுத்த போர் - Thamizhan Thoduththa Por

சிந்திக்க செயலாற்ற குறள் அமுதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

க்விங்க் - Kwink

சுப்ரமணிய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

சதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal

நேரு உள்ளும் புறமும் - Nehru- Ullum Puramum

பணமே ஜெயம் - Paname Jeyam

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள் - Azhagikku Aayiram Naamangal

வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

ஜின்னா - Jinnah

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91