ஹிட்லரின் வதைமுகாம்கள் - Hitlarin Vathaimugaamgal

Hitlarin Vathaimugaamgal - ஹிட்லரின் வதைமுகாம்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: மருதன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936636
Pages : 230
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
காமசூத்திரம் அமில தேவதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனித உடலின்மீதும் உள்ளத்தின்மீதும் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட வன்முறையின் வரலாறு. இதைவிடவும் தாழ்ந்தநிலைக்கு மனிதகுலம் செல்லமுடியாது.

  *அறம், சட்டம், உரிமை, மனிதநேயம், சுதந்தரம் ஆகிய லட்சியங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு அந்தச் சிதிலங்களைக்கொண்டு வதைமுகாம்கள் கட்டியெழுப்பப்பட்டன. ‘பலவீனமான, தரமற்ற இனத்தை வலுவுள்ள, உயர்வான ஓரினம் வெற்றிகொள்வதுதான் இயற்கை’ என்னும் அச்சுறுத்தும் சித்தாந்தத்தைக்கொண்டு இந்தப் பேரழிவு நிகழ்த்தப்பட்டது.

  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான யூதர்களை ஐரோப்பா முழுவதிலுமுள்ள பல வதைமுகாம்களில் தொகுத்து, மனம் கூசச் செய்யும் கொடூரங்களை நிகழ்த்தி, மிருகத்தனமாக வதைத்தும் சிதைத்தும் கொன்றொழித்தனர் நாஜிகள்.

  வதைமுகாம்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நம்மைப்போன்ற சாமானியர்கள். அவர்களை வதைத்துக் கொன்றவர்களும்கூட நம்மைப் போன்றவர்கள்தாம். விவரிப்புக்கு அப்பாற்பட்ட வலி, வதை, ரணம் ஆகியவற்றின் வரலாறு அது. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் முடிவற்ற இருளும் இதயத்தைக் கிழிக்கும் மரண ஓலங்களும் நிறைந்திருக்கின்றன. திரும்பும் பக்கமெல்லாம் மலை போல் எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. தொலைந்துபோன கனவுகளும் வற்றிப்போன உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. நாம் ஒருபோதும் காணவிரும்பாத காட்சிகளை, கேட்க அஞ்சும் ஒலிகளை, உணர மறுக்கும் உண்மைகளை மருதனின் இந்தப் புத்தகம் உயிர்ப்பித்துக் கொண்டுவருகிறது

 • This book Hitlarin Vathaimugaamgal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஹிட்லரின் வதைமுகாம்கள், மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hitlarin Vathaimugaamgal, ஹிட்லரின் வதைமுகாம்கள், மருதன், , Varalaru, வரலாறு , Varalaru,மருதன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Hitlarin Vathaimugaamgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பால் அரசியல்

எடையைக் குறைக்கும் பேலியோ டயட்

கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்)

இலையுதிராக் காடு

நவம்பர் 8 2016

மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை)

சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை

அவலங்கள்

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முகமது யூனுஸ் - Muhammad Yunus

மாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa

ஒரு பூ ஒரு பூதம் - Oru Poo Oru Pootham

லியனார்டோ டா வின்ச்சி - Leonardo Da Vinci

முகமது யூனுஸ் - Muhammad Yunus

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

புத்தர் - Buddhar

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


‌மே தின வரலாறு

எங்கெல்ஸ் - Engels

இந்தியா கண்ட மாபெரும் தலைவர்கள் - Indhiya Kanda Maaperum Thalaivargal

சேர மன்னர் வரலாறு

உயிர்த்தெழு - ஈழப்போர் பற்றிய வரலாறு - Uyirththezhu - Eezhappor pattriya varalaru

நியூஸிலாந்து - New Zealand

மறக்க முடியாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - Marakka Mudiyatha Makkal Thilagam Em.Ji. Aar

வாழ்விக்க வந்த மகான்கள் - Vaalvikka Vantha Mahaangal

சாதனை படைத்த சிந்தனையாளர்கள் - Sathanai Padaitha Sinthanaiyalargal

வேலூர் புரட்சி - Velur Puratchi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

கன்னிநிலம்

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

6961

லஷ்மி கடாட்சம் - Lakshmi Kadatsham

கதைகளின் வழியே ஜென் - Kathaigalin Vazhiye Zen

வேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91