ISIS கொலைகாரன்பேட்டை - ISIS Kolaikaran Pettai

ISIS Kolaikaran Pettai - ISIS கொலைகாரன்பேட்டை

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பா. ராகவன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937060
Pages : 150
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: chennai book fair 2017
கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்) மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, ஐ.எஸ் என்கிற ஐண்டூச்ட்டிஞி குtச்tஞு தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக்கிலும் சிரியாவிலும் அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இராக்கில் மட்டுமே ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்களின் கோர மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்கா அப்பாவிப் பொதுமக்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி சிரியாவைவிட்டு இன்று இடம் பெயர்ந்துகொண்டிருப்பதில் ஐ.எஸ்ஸின் பங்கு பெரிது. சிரியா உள்நாட்டு யுத்தத்தில் ஐஎஸ் ஒரு மிக முக்கியக் கண்ணி.

  சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள். கோடி கோடியாகக் கொட்டும் பணம். உலகு தழுவிய நெட் ஒர்க் பலம். சந்தேகமின்றி ஐ.எஸ். இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

  ஐ.எஸ். அமைப்பின் இந்த திகிலூட்டும் வளர்ச்சி மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள மத்தியக் கிழக்கு தேசங்களின் ஜாதி அரசியல் மற்றும் எண்ணெய் அரசியலின் வேர்வரை வெளியே இழுத்து விளக்குகிறார் பாரா.

  சர்வதேசத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றித் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டும் எழுதியும் வரும் ஆசிரியரின் இந்நூல், ஐ.எஸ்ஸின் கோர முகத்தை முழுமையாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

 • This book ISIS Kolaikaran Pettai is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ISIS கொலைகாரன்பேட்டை, பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ISIS Kolaikaran Pettai, ISIS கொலைகாரன்பேட்டை, பா. ராகவன், , Varalaru, வரலாறு , Varalaru,பா. ராகவன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy ISIS Kolaikaran Pettai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)

விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் தனித்துவமான போராட்டங்கள்

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

நவம்பர் 8 2016

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது

சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை

அம்மா ஒரு கொலை செய்தாள்

கொடக்கோனார் கொலை வழக்கு

அசோகமித்திரன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு

தமிழர் பூமி

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

காஷ்மீர் - Kashmir: Arasiyal - Ayudha Varalaru

டாலர் தேசம்

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

ஹிட்லர் - Hitler

கொசு திராவிட அரசியல் தரை டிக்கெட் நாவல்

அல் காயிதா பயங்கரத்தின் முகவரி

குதிரைகளின் கதை - Kuthiraigalin kathai

ஹிட்லர் - (ஒலி புத்தகம்) - Hitler

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு 2 - கோ. தங்கவேலு - Thamizhaga samooga panpaattu varalaru 2 - Ko. Thangavelu

இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்) - Indhiya Vedhangal Potrum Nabigal Naayagam (Sal)

உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்

வெற்றி கொண்ட நம் வேந்தர்கள்

ஹிட்லர்

பிற்காலச் சோழர் வரலாறு

டைட்டானிக் சிந்தனைகள்

எகிப்திய நாகரிகம் - Egipthiya Naagarigam

தொல்லியல் சுவடுகள் - Tholial Suvadukal

மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

தேகம் - Thegam

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

உறவுகள் மேம்பட - uravukal Membada

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

ஜாலியா தமிழ் இலக்கணம் - Jollya Tamizh Ilakkanam

சிகரங்களை நோக்கி

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91