புரட்சியாளன் - Puratchiyalan

Puratchiyalan - புரட்சியாளன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நாகரத்தினம் கிருஷ்ணா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440689
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.475
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
தீராப் பகல் பாதுகாக்கப்பட்ட துயரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். இப்படியானதொரு கொடூரமான சூழலில், ஆல்பர்ட் காம்யூவின் ‘புரட்சியாளன்’ நேரடியாக ஃபிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வருவது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுக் கிடக்கும் நம் இருப்பைப் புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கும். வாழ்வு குறித்தும் மனிதம் படும் வாதை குறித்தும் நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் உள்ள தீவிரமான ஈடுபாட்டோடு கூடிய தேடல் உணர்வுதான், இத்தகையதொரு கடும் உழைப்பைக் கோரும் மொழிபெயர்ப்பு வேலைப்பாட்டினைச் சாதித்துக் காட்டியிருக்கிறது. -முன்னுரையில் க. பஞ்சாங்கம்

  • This book Puratchiyalan is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் புரட்சியாளன், நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puratchiyalan, புரட்சியாளன், நாகரத்தினம் கிருஷ்ணா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,நாகரத்தினம் கிருஷ்ணா கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Puratchiyalan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அவலங்கள்

கவர்னர் பெத்தா

சொட்டாங்கல்

கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்)

இலையுதிராக் காடு

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

வாரணாசி

அமில தேவதைகள்

ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள்

சிலுவையில் தொங்கும் சாத்தான்

ஆசிரியரின் (நாகரத்தினம் கிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku

குற்ற விசாரணை - Kutra Visaranai

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி - Krishnappa Naickar Goumuthi

மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

கதையல்ல வரலாறு - Kadhaiyalla Varalaaru

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - Maha Sannithaanamum Marlin Mandro Skirttum

எழுத்தின் தேடுதல் வேட்டை - Eluththin Theduthal Vettai

நீலக்கடல் - Neelakadal

உயிர்க்கொல்லி - Uyir Kolli (Short Stories)

சன்னலொட்டி அமரும் குருவிகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆரிய மாயை

தீராக்காதலி - Thirakkathali

மனமே ஒரு மகாசக்தி - Maname Oru Mahashakthi

ஆட்சிப் பொறுப்பில் எலிகள்

ஆயுள்வேதம் 1200 மூலமும் உரையும் - Agasthiyar Aayulvedham 1200 Moolamum Uraiyum

நானும் அவரும் - Naanum Avarum

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்

பாரதியும் அவர் படைப்புகளும் - Bharathiyum Avar Padaipugalum

மொழிநூற் கட்டுரைகள் - Mozhinoor katturaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாயனம்

சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே - Soppana Vazhvil Makiznthey

நீதி மறுக்கப்பட்ட கதை - Neethi Marukkappatta Kathai

ஒரு கடலோரகிராமத்தின் கதை - Oru Kadalora Kiramathin Kathai (Modern Tamil Classic Novel)

தாய்ப்பால் (இளம் அன்னையருக்கு ஒரு கையேடு)

சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்

மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல்

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

விழுப்புரம் படுகொலை 1978

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91