அம்மா ஒரு கொலை செய்தாள் - Amma Oru Kolai Seithaal

Amma Oru Kolai Seithaal - அம்மா ஒரு கொலை செய்தாள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அம்பை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440801
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
அசோகமித்திரன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு நீர்மாலை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு...

  பெண்ணின் முழுப் பரிமாணத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்களையும் அம்பையின் எழுத்துக்கள் நிகழ்த்துகின்றன


  அம்பையின் படைப்புகள்:

  கிட்டத்தட்ட – இல்லையில்லை - மிகச்சரியாக அம்பையின் முதல் தொகுப்பு (சிறகுகள் முறியும்-1976) வெளியான நாற்பதாம் ஆண்டு இது. இன்னும் கூறுவதென்றால் அவரது முதல் கதை (“மெட்ராஸ்ல இருந்தப்பதான் ‘சிறகுகள் முறியும்’ எழுதினேன். ரொம்ப காலம் கழிச்சு எழுதின கதை. 67ல எழுதினேன்”) எழுதப்பட்டு ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன.

  தன் முதல் தொகுப்பு கதைகளைப் பற்றி அதன் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் அடக்கமானத் தொனியில் அம்பைக் குறைவாகச் சொல்லிக் கொண்டாலும் அவை இலக்கியத்தில் அவர் ஆற்றவிருக்கும் பங்களிப்புக்கான சுவடுகளை சற்று அதிகமாகவே கொண்டிருக்கின்றன. அவரது நிலம் பரந்துபட்டது. ஏனெனில் இந்தக் கதைகள் தமிழகத்தின் நகரங்களிலும் சிற்றூர்களிலும் மட்டுமல்ல, டெல்லி, மும்பாய் , பிற வட இந்திய மாநிலங்களின் கிராமங்கள், முட்டுச் சந்துகள் மற்றும் அந்நிய தேசங்களிலும் நிகழ்பவையாக உள்ளன. அம்பையின் புகழ்பெற்ற அவர் பெயரோடு எப்போதும் சேர்த்து உச்சரிக்கப்படும் சில கதைகளுள் இரண்டு (அம்மா ஒரு கொலை செய்தாள், சிறகுகள் முறியும்) இத்தொகுப்பிலேயே.......

  கட்டுரையை முழுமையாக வாசிக்க..இணைப்பைச் சொடுக்கவும்..

 • This book Amma Oru Kolai Seithaal is written by and published by Kalachuvadu Pathippagam.
  இந்த நூல் அம்மா ஒரு கொலை செய்தாள், அம்பை அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amma Oru Kolai Seithaal, அம்மா ஒரு கொலை செய்தாள், அம்பை, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,அம்பை சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Amma Oru Kolai Seithaal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஹிட்லரின் வதைமுகாம்கள்

உறங்காத கனவுகள்

கனல் வட்டம் (ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்)

பாதுகாக்கப்பட்ட துயரம்

வெய்யோன் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

எடையைக் குறைக்கும் பேலியோ டயட்

நீர்மாலை

மெல்ல விரியும் சிறகுகள்

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)

ஆசிரியரின் (அம்பை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு - Oru Karuppu Silanthiyudan Oor Iravu

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

சிறகுகள் முறியும் - Sirakugal Muriyum (Short Stories)

காட்டில் ஒரு மான் - Kaattil Oru Maan (Short Stories)

அம்பை சிறுகதைகள் (1972 - 2000) - Ambai Sirukathaikal (1972-2000) (Short Stories)

வற்றும் ஏரியின் மீன்கள் - Vatrum Yeriyin Meengal (Short Stories)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சுகுணாவின் காலைப் பொழுது

அவளுக்கென்ன சுதந்திரப் பறவை (15 சிறுகதைகள்) - Avalukenna Suthanthira Paravai (15 Sirukathaigal)

கபரஸ்தான் கதவு - Kaparasthan Kathavu

இனி வீடு திரும்ப வேண்டும் (தமிழில்) - Ini Veedu Thirumba Vaendum( Thamizhil)

வெள்ளம் - Vellam

ஒற்றைக்காளை - Ottraikkaalai

தேவை ஒரு மாற்றம்

பிராந்து - Piranthu

நேற்று மனிதர்கள் - Netru Manithargal

வண்ணத்துப்பூச்சியும் கண்ணாடி அறைகளும் - Vannaththuppoochiyum Kannaadi Araigalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசோகமித்திரன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு

அன்று வேறு கிழமை

ஒரு கூர்வாளின் நிழலில் - Oru Koorvaalin Nizhalil

இவையும் இன்ன பிறவும் - Ivaiyum Inna Piravum

உயிர்க்கொல்லி - Uyir Kolli (Short Stories)

வடு - Vadu (Biography)

எங்கள் ஐயா (பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள்)

கண் புகா வெளி - Kan Puga Veli

வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) - Vennira Kottai (Thurukki Novel)

பொய்யும் வழுவும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk