மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!) - Mysoru Muthal Poes Garden Varai (Jayalalitha Diary Kuripugal)

Mysoru Muthal Poes Garden Varai (Jayalalitha Diary Kuripugal) - மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மு. நியாஸ் அகமது
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767575
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்) எடையைக் குறைக்கும் பேலியோ டயட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை என்றாலும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் ஆளுமையாகத் திகழ்ந்தார் அவர்தான் ஜெயலலிதா. தன் வழிகாட்டி எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்னும் பின்னும் தனக்கு ஏற்பட்ட சோதனைகளைத் தாங்கி, தாண்டி தமிழக அரசியலிலும் ஏன் இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் ஜெயலலிதா. சிறு வயது முதலே தனிமை வாழ்க்கை வாழ்ந்ததால்தான் என்னவோ ‘நான் தவ வாழ்க்கை வாழ்கிறேன்’ என்று அவர் ஒருமுறை சொன்னார். அந்த சொற்றொடரில் பொதிந்திருக்கும் வேதனைகளை அவரே அறிவார். ஜெயலலிதாவை அவ்வளவு எளிதில் யாரும் சந்திக்க முடியாது என்ற பிம்பத்தை அவரே உருவாக்கினாரா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது வேறு. ஆனால் இந்த நூலைப் படிக்கும்போது அவர், இந்த ஆணாதிக்கச் சமுகத்தில் எத்தனை இடர்களைச் சந்தித்து உச்ச இடத்தைத் தொட்டார் என்பதை அறியமுடியும். விகடன் இணைய தளத்தில் தொடராக வெளிவந்தவை இப்போது நூலாகியிருக்கிறது. இது ஜெயலலிதா பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முக்கிய ஆவணமாகத் திகழும்!

  • This book Mysoru Muthal Poes Garden Varai (Jayalalitha Diary Kuripugal) is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!), மு. நியாஸ் அகமது அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mysoru Muthal Poes Garden Varai (Jayalalitha Diary Kuripugal), மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!), மு. நியாஸ் அகமது, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,மு. நியாஸ் அகமது வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Mysoru Muthal Poes Garden Varai (Jayalalitha Diary Kuripugal) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை

கடைசி வானத்துக்கு அப்பால்

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

எடையைக் குறைக்கும் பேலியோ டயட்

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது

தமிழர் பூமி

சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்)

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

சிலுவையில் தொங்கும் சாத்தான்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தியாகத் திருவுருவம் தோழர் ஆர்.என்.கே 100

மகா அலெக்ஸாண்டர் - Maha Alexander

திப்பு சுல்தான் - Tipu Sultan

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி

எடிட்டர் எஸ்.ஏ.பி

பிரபாகரன் 100 - Prabakaran - 100

ஸர். ஐசக் நியூட்டன்

பால கங்காதர திலகர் - Varalatrai Mattriya Ezhutchi Uraigai

ரிலையன்ஸ் அதிபர் திருபாய் அம்பானி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

வாவ் 2000 - wow 2000

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1) - katrathum…petrathum…(part 1)

முதல் வணக்கம் முதல்வனுக்கே - Muthal Vanakkam Muthalvanuke

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91