சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை - Sinthipathai Thavira Veru Vazhiyillai

Sinthipathai Thavira Veru Vazhiyillai - சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுகுணா திவாகர்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646974
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
சொட்டாங்கல் சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்ச் சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வெளி குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர், பெரியார் தொடங்கி அஜித்குமாரின் பிம்பக் கட்டமைப்பு, சிம்புவின் பீப் சாங் என்று பல்வேறு அம்சங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் கருத்தியல் குறித்தும் மாற்றுப்பார்வைகளை இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. சிறுபத்திரிகைகள், நெடுந்தொடர், தலித் நாவல் என்று முன்வைக்கப்பட்ட கதைப்புத்தகம், சாதி காப்பாற்றும் சினிமாக்கள், ஆபாசத்தை எதிர்க்கும் தமிழ் மனநிலையின் போலித்தனம் என்று பலதளங்களிலும் சிந்தனையை உசுப்பும் இந்தக் கட்டுரைகள் தொடர்ச்சியான உரையாடலைக் கோருகின்றன. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு தலைமுறை உருவாகியுள்ள இன்றைய நிலை, சாதியமும் மதவாதமும் வெவ்வேறு வடிவங்களில் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளும் அபாயகரமான சூழல் என்னும் சமகாலத்தின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியவை சுகுணா திவாகரின் இந்தக் கட்டுரைகள்.

  • This book Sinthipathai Thavira Veru Vazhiyillai is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, சுகுணா திவாகர் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sinthipathai Thavira Veru Vazhiyillai, சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, சுகுணா திவாகர், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சுகுணா திவாகர் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Sinthipathai Thavira Veru Vazhiyillai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

நரகம்

நவம்பர் 8 2016

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது

அவலங்கள்

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

கடைசி வானத்துக்கு அப்பால்

கொடக்கோனார் கொலை வழக்கு

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

ஆசிரியரின் (சுகுணா திவாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்

திராவிட அரசியலின் எதிர்காலம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கவிதை என்னும் வாழ்வீச்சு

மனித ஜாதியின் சுதந்திரம்

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1 - Katturaigal

சொல்முகம் - Solmugam

மாமனிதர்கள் சுவையான சம்பவங்கள் - Maamanidhargal suvaiyana sambavankal

வாழ்க்கை வரலாறு வரிசையில் பாட்டுக்கொரு புலவன் பாரதி

எழுத்துக்கு எழுபது - Ezhuthukku Ezhupathu

பெரியாரைக் கேளுங்கள் 17 கட்சிகள்

வாழ்க்கை வரலாறு வரிசையில் அன்னை இந்திரா காந்தி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - Chittukkuruvigalin vaazhvum veezhchiyum

மஜீத் கவிதைகள் முழுத் தொகுப்பு - Bharathiyaar Kavidhaigal

பச்சைப் பறவை - Pachchai Paravai

ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும் - Stephen Hawking - Vazhvum Paniyum

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

நவீன அரபு இலக்கியம் - Naveena Arabu Ilakkiyam

பழவேற்காடு முதல் நீரோடி வரை (தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்) - Pazhaverkaadu Muthal Neerodi Varai(Tamilaga Kadarkarai-Sunamikku Pin 10 Aandugal)

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

நெருக்கடி நிலை உலகம் - Nerukkadi Nilai Ulagam

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91