சிலுவையில் தொங்கும் சாத்தான் - Siluvaiyil Thongum Saathaan

Siluvaiyil Thongum Saathaan - சிலுவையில் தொங்கும் சாத்தான்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமரந்த்தா சிங்கராயர்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646905
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.360
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள் சொட்டாங்கல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது இந்தக் கைப்பிரதி.1980 ஆம் ஆண்டில் கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் (15,000 பிரதிகள்) கண்ட இந்த நூலை 1982 ஆம் ஆண்டு கூகி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். கனவுகளுக்கும் கசப்பான உண்மைகளுக்கும் நடுவே, மாயத்தோற்றங்களுக்கும் மறுக்கவியலா எதார்த்தத்திற்கும் நடுவே நாவல் கட்டவிழ்கிறது. கென்யாவின் அரசியல் – பொருளாதார – பண்பாட்டு விடுதலையைக் கோரும் உணர்ச்சிமயமான குரலை மரபுவழி கதைசொல்லும் பாணியும் பிரெக்ட், புன்யான், ஸ்விப்ட், பெக்கெட் போன்றோரின் புதிய பாணியும் இரண்டறக் கலந்த மொழியில் கூகி இந்நாவலைப் படைத்துள்ளார்.

  • This book Siluvaiyil Thongum Saathaan is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் சிலுவையில் தொங்கும் சாத்தான், அமரந்த்தா சிங்கராயர் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siluvaiyil Thongum Saathaan, சிலுவையில் தொங்கும் சாத்தான், அமரந்த்தா சிங்கராயர், , Novel, நாவல் , Novel,அமரந்த்தா சிங்கராயர் நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Siluvaiyil Thongum Saathaan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பால் அரசியல்

தமிழர் பூமி

இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

சுல்தானின் பீரங்கி (உலகச் சிறுகதைகள்)

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

கடைசி வானத்துக்கு அப்பால்

பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

நரகம்

சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை

சொட்டாங்கல்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


துறைமுகம் - Thuraimugam

பனிமலை - Panimalai

பிரியாத வரம் வேண்டும் - Priyaadha Varam Vendum

நிலாக்கள் தூரதூரமாக

கனாக் கண்டேன்

The Dusk Society

சுடும் நிலவு சுடாத சூரியன் - Soodum Nilavu Soodatha Sooriyan

விட்டு விடுதலையாகி

மூன்றாம் சிலுவை - Munram Siluvai

மௌனத்தின் சப்தங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரப்பல்லி - Marappalli

அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen

தமிழர் பூமி

கருத்த லெப்பை - Karutha Lebbai

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

பொறுப்புமிக்க மனிதர்கள்

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள் - Siraipatta Karpanai (Letters from Prison)

நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் - Naxalite Ajithavin Ninaivukkurippugal

மணற்குன்று பெண் - Manarkundru Penn

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91