பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி) - Payanam (Siriyavin Sithaintha Idhayathai Noaki)

Payanam (Siriyavin Sithaintha Idhayathai Noaki) - பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஸ்ரீதர் ரங்கராஜ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646936
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
நவம்பர் 8 2016 புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்திரிக்கையாளரான சமர் யாஸ்பெக் அஸாட்டின் அரசாங்கத்தால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர். சிரியாவின் புரட்சி ரத்தம் சிந்துவதாக மாறியதும், அதுகுறித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டுமென்று தீர்மானித்து பலமுறை ரகசியமாக சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். இந்நூல் அவரது தாய்நாட்டிற்குள்ளே அவர் கண்டவற்றின் அரிதான, ஆற்றல்மிக்க, துணிச்சலான சாட்சியம்.ஜனநாயகத்துக்கான முதல் அமைதிப்பேரணியிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்சின் வருகை வரையில், வாழ்வதற்கான போராட்டத்தில் இருப்பவர்களின் சாட்சியாக இவர் இருக்கிறார், பேரழிவுக்கு மத்தியிலும் பூக்கக்கூடிய மலராக இருக்கும் மனிதநேயம், இருப்பினும் ஏன் இப்போது பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறத் துடிக்கின்றனர்.

  • This book Payanam (Siriyavin Sithaintha Idhayathai Noaki) is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி), ஸ்ரீதர் ரங்கராஜ் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Payanam (Siriyavin Sithaintha Idhayathai Noaki), பயணம் (சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி), ஸ்ரீதர் ரங்கராஜ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஸ்ரீதர் ரங்கராஜ் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Payanam (Siriyavin Sithaintha Idhayathai Noaki) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை

அவலங்கள்

கொடக்கோனார் கொலை வழக்கு

இலையுதிராக் காடு

சொட்டாங்கல்

சிலுவையில் தொங்கும் சாத்தான்

தமிழர் பூமி

நவம்பர் 8 2016

கடைசி வானத்துக்கு அப்பால்

பால் அரசியல்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாழ்க்கையே ஒரு வழிபாடு - vaazhkkaiye Oru Vazhipadu

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம்

பெரியார் களஞ்சியம் தொகுதி - 17 - ஜாதி (11) - Periyar Kalanjiam Thokudhi - 17 - Jaadhi (11)

மாயம் செய்யும் கவிதை - 2060-Yil Eppadi Irukkum Boomi

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா ஹிட்லரின் முதல் புகைப்படம்

மண் பயனுற வேண்டும் - Man Payanura Vendum

வாருங்கள் வாழ்வோம் - Vaarungal vaazhvom

சமூகம் வலைத்தளம் பெண்

கம்பர் யார்?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொறுப்புமிக்க மனிதர்கள்

ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai

வணக்கம் பஸ்தார் - Vanakkam Pastar

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

நுகர்வெனும் பெரும்பசி - Nugarvenum Perumpasi

மஜீத் கவிதைகள் முழுத் தொகுப்பு - Bharathiyaar Kavidhaigal

காலவேக மதயானை - Kaalavega Mathayaanai

ஹென்ரிட்டா லேக்ஸ்

நள்ளிரவின் குழந்தைகள் - Nalliravin kuzhandhaigal

பழவேற்காடு முதல் நீரோடி வரை (தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்) - Pazhaverkaadu Muthal Neerodi Varai(Tamilaga Kadarkarai-Sunamikku Pin 10 Aandugal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk