சிலிக்கன் சில்லு - Silicone Sillu

Silicone Sillu - சிலிக்கன் சில்லு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ராமநாதன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934830
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெட்டிக்காடு என் கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இருபத்தோராம் நூற்றாண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் நூற்றாண்டாக அழைப்பது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, டிஜிட்டல் புரட்சி நம் அன்றாட வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

  ஒரு சிறிய சில்லுக்குள் ஏகப்பட்ட டிரான்சிஸ்டர்கள் பொருத்தமுடியும் என்று அறிவியல் உலகம் கண்டுபிடித்த அந்த மந்திர நொடியில் ஆரம்பமான புரட்சி இது. சர்வ சாதாரணமாக இன்று நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்துக்கும் அடிப்படை சிலிக்கன் சில்லு. எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை ஆச்சரியத்தக்க வகையில் குறைந்திருப்பதற்கும் அவற்றின் திறன் முன்பைவிட அதிகரித்திருப்பதற்கும் காரணம், சிலிக்கன் சில்லு.

  சிலிக்கன் சில்லு என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது? இதைத் தயாரிக்கப் பயன்படும் முறைகள் என்னென்ன ஆகிய பல விவரங்கள், இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வலர்களுக்கும் பயன்படும் நோக்கில் சுலபமான மொழி நடையில் ஏராளமான வரைபடங்களுடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

  நூலாசிரியர் ராமநாதன், சிலிக்கன் சில்லு தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து அமெரிக்காவில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். சிலிக்கன் சில்லு தயாரிக்கும் துறையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னை ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

 • This book Silicone Sillu is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சிலிக்கன் சில்லு, ராமநாதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Silicone Sillu, சிலிக்கன் சில்லு, ராமநாதன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ராமநாதன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Silicone Sillu tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மீள்வெளி - Melaveli

வகுப்பறைக்கு வெளியே - Vaguparai Veliyae

ஜெனன சாகரம் - Bogar Jenana Saagaram

நான் முன்னுக்கு வராததற்கு நாமே காரணம்!

மாற்றங்கள் சாத்தியமே - Maatrangal Saathiyame

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் - Katturai kasadarai ennum viyasa vilakkam

இக்காலத் தமிழ் இலக்கியப் போக்குகள் - Ikkaala Tamil Ilakiya Pokkugal

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

வடநாட்டில் பெரியார் பாகம் - 1 - Vadanaattil Periyar Part - 1

நாட்டாரியம் - வேங்கடசாமி நாட்டார் - Naattaariyam - Venkatasami naattaar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எக்ஸைல் - Exile

வெந்து தணிந்த காடுகள் - Vendhu Thanindha Kaadugal

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

நில் கவனி தாக்கு - Nil, Kavani, Thaakku

All in All ஆயுள் காப்பீடு - All in All Ayul Kappeedu

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

கருணாநிதி என்ன கடவுளா? - Karunanithi Enna Kadavula?

காயத்ரி - Gayathri

வானமே எல்லை! - Vaaname yellai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk