சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்! - Sanithaanam... Shirdi Sai Sanithaanam!

Sanithaanam... Shirdi Sai Sanithaanam! - சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: காஷ்யபன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780425
Pages : 144
பதிப்பு : 13
Published Year : 2016
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கற்க கசடற - விற்க அதற்குத் தக! மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. எதை எதையோ தேடி அலையும் மனம் துன்பத்தில் உழல்கிறது. அந்த மனம், 'மனித சக்தியைத் தாண்டி வேறொரு சக்தி நம் துன்பத்தைப் போக்குமா' என்று ஏங்குகிறது. அது எந்த சக்தி? 'கடவுள்' என்பது பொதுவான பதிலாக இருக்கிறது. வெவ்வேறு கடவுள்களோடு பல்வேறு மதங்கள் தோன்றின. பிற தேசங்களில் பொருள், இன்பம் என்கிற இரண்டு அம்சங்களோடே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இந்தியாவில்தான் அறம், பொருள், இன்பம், இவை தவிர வீடுபேறு என்பதும் இருக்கிறது. ஷீர்டி மகான் சாயிபாபாவின் போதனைகள் முன்னிறுத்துவது, மதங்களைக் கடந்த ஆன்மிகம். அவர் தங்கியிருந்த இடமோ இஸ்லாமிய கோயில். ஆனால், பரப்பிய ஆன்மிகமோ இந்து சமயம். ராம நவமி அன்று இஸ்லாமியர்களின் சந்தன விழாவை செய்யச் சொல்லி இரு மதத்தினருக்கிடையே நட்புறவை ஏற்படுத்தினார். பெற்றோர்கள் யாரென்றும், பிறப்பிடம் எதுவென்றும் தெரியாதவராக ஷீர்டியில் அவதரித்த பாபாவின் ஆன்மிகத் திளைப்பில் உறவானவர்கள் பலர். நாடி வந்தவர்களின் நோயைப் போக்கினார், பிறர் தரும் உணவு, பொருட்களைகூட பக்தர்களுக்கு வாரி வழங்கினார். பக்தரின் மன நிம்மதிக்கு வழிவகைச் செய்தார்

  • This book Sanithaanam... Shirdi Sai Sanithaanam! is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!, காஷ்யபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sanithaanam... Shirdi Sai Sanithaanam!, சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!, காஷ்யபன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,காஷ்யபன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Sanithaanam... Shirdi Sai Sanithaanam! tamil book.

ஆசிரியரின் (காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

காழிக் கண்ணுடைய வள்ளல் அருளிய ஒழிவில் ஒடுக்கம்

A Study of Religion

ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் - Aarokyam Tharum Ayurvedam

பண்பியல் : 3-ஆம் வகுப்பு - Panbiyal: 3 am Vakuppu

Vajurveda Upakarma Prayogaha

புத்தர் தர்மமும் சங்கமும்

ஜெய் ஶ்ரீ ஆஞ்ஜனேயர் பூஜை

ஷ்ரீ வசவ புராணம்

மேருவை நோக்கி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீண்டாத காதல் - Theendatha Kathal

உஷார் உளவாளி - Ushar ulavaali

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

தாணு ஜோக்ஸ் - Dhanu jokes

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

TNPSC குரூப் II A தேர்வு - TNPSC Group II A Thervu

அழகான வீடு - Azhagana veedu

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

கிறுக்கல்கள் - Kirukalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91