தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும் - Thervum Vazhkaiyum Vazhkai Thervum

Thervum Vazhkaiyum Vazhkai Thervum - தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002260
Pages : 214
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) கற்க கசடற - விற்க அதற்குத் தக!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம், இயற்கை, ஒழுக்கம் என பல கண்ணோட்டங்களின் மீது பயணித்த ஆசிரியரின் கட்டுரைகள் உரையாடல்கள் மூலமாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை அள்ளித் தருகிறது. கல்வி, வேலை, திருமணம், எதிர்காலம் என வாழ்க்கையின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. தேர்வின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு தடுமாற்றங்களை எதிர்கொள்ளவும் தைரியமும் மன உறுதியும் வேண்டும். சில நேரங்களில் இவையே வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைந்துவிடலாம். பொதுவாக தேர்வு எழுதும்போது எப்படி நம்மை தயார் செய்துகொள்வோமோ அதுபோல வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பண்பு இருந்தால் முடிவு சுபமே என்கிறது இந்த நூல். நிலத்தில் விளையாடும் கால்பந்தையும், வாழ்க்கையில் உருண்டோடும் காலப்பந்தையும் உதைத்து, தேர்வுக்கும் வாழ்க்கைக்கும் இந்த நூலை ஒரு வழிகாட்டியாக அமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் இரா.ஆனந்த குமார். தேர்வு செய்யுங்கள் இந்நூலை... வாழ்க்கையைத் தேர்வு செய்ய!

  • This book Thervum Vazhkaiyum Vazhkai Thervum is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும், டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thervum Vazhkaiyum Vazhkai Thervum, தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும், டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் இரா. ஆனந்த குமார் IAS கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Thervum Vazhkaiyum Vazhkai Thervum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தோழர்

நல்ல அப்பாவா நீங்கள்? - Nalla Appava Neengal?

புஷ்பமாலிகா - Pushpamalika

எழுத்தியல் கட்டுரைகள்

கம்பர்: கலைப் பெட்டகம் - Kambar: Kalai Pettagam

பெரியாரியல் 14 சுயமரியாதை

Think Big

பெண்மையர் போற்றும் பாரதி

செங்காட்டிலிருந்து சென்னை வரை - Sengatilirunthu Chennai Varai

சிந்துக்குத் தந்தை - Sindhukku Thanthai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்! - Ethaiyum Virpanai Seyya Ezhiya vazhigal

மலைவாழ் சித்தர்கள்

புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

சுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை - Suveegaram

அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91