லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் - Laabam Tharum Zero Budget

Laabam Tharum Zero Budget - லாபம் தரும் ஜீரோ பட்ஜெட்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767322
Pages : 168
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) கார்ப்பரேட் கோடரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது. இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு எதிர்பார்த்ததை விட அதிக எதிர் விளைவுகளையும் சந்தித்து, இத்தொழிலை விட்டுவிடலாம் என சோர்ந்து போனார்கள். விவசாயிகளின் சோர்வை நீக்கி, விழிப்பு உணர்வு கொடுக்கவே வந்தது ‘பசுமை விகடன்’ இதழ் நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம். ஜீரோ பட்ஜெட் குறித்து வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் கொடுத்த பயிற்சிகள், உயிர் காக்கும் விவசாயத் தொழிலை மீட்டுத் தந்ததோடு, விவசாயிகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுத்தது. ஜீவாமிர்தம், பிரம்மாஸ்திரம், அக்னிஅஸ்திரம், கன ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், புளித்த மோர்க்கரைசல், எலுமிச்சை முட்டைக் கரைசல், மீன் அமினோ அமிலக் கரைசல் போன்ற இயற்கை உரம் தயார் செய்யும் முறையை கற்றுக்கொடுத்த சுபாஷ் பாலேக்கரது விவசாய நுணுக்கங்களைக் கையாண்டு விவசாயிகள் மேம்பட்ட மகசூல், அமோக விளைச்சல், மகத்தான லாபம் கண்டு வெற்றியின் உச்சத்தில் உள்ளனர். ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மல்லி, வாழை, ஆரஞ்சு, மாம்பழம், பாகல், கரும்பு, மஞ்சள், பப்பாளி முதற்கொண்டு அதற்கு ஊடுபயிராக பூக்கள், தானிய வகைகளைப் பயிரிட்டு அதிக லாபம் அடைந்த விவசாயிகள், தங்களது அனுபவத்தை பசுமை விகடனில் பகிர்ந்துகொண்டார்கள். அந்த வெற்றி அனுபவங்கள் இப்போது நூல் வடிவில் உங்கள் கையில் உள்ளது. இதேமுறையில் வெற்றியடைய விரும்பும் விவசாயிகளுக்கு இந்த நூல் வரப்பிரசாதமே!

  • This book Laabam Tharum Zero Budget is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் லாபம் தரும் ஜீரோ பட்ஜெட், பதிப்பகத்தார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Laabam Tharum Zero Budget, லாபம் தரும் ஜீரோ பட்ஜெட், பதிப்பகத்தார், , Vivasayam, விவசாயம் , Vivasayam,பதிப்பகத்தார் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Laabam Tharum Zero Budget tamil book.

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரதோஷம்

பொதுத்தமிழ் (TNPSC குரூப் II, IV, VAO அனைத்து தேர்வுகள்) இலக்கணம் இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - Pothutamil (TNPSC Group II,IV,VAO Anaithu Thervugal)Ilakanam Ilakiyam Tamil Arignargalum Tamil Thondum

ஶ்ரீ ஸுதர்சன ஸ்தோத்ரமாலா

கேதார கௌரி விரதம்

கந்தகோட்டம் தெய்வ மணிமாலை

விதி எழுதிய திரைக்கதை (வேய்ன் ஷெல்டன்)

எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை) - Echarikkai(Parpasai Muthal Paal Varai)

ஶ்ரீ ருத்ரம் சமகம்

சனி தோஷம் நீங்க ஹனுமத் கவசம்

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


உலக மயமாக்கலும் தமிழக விவசாயிகளின் மீதான தாக்குதலும்

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

வீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam

கர்நாடக இசையை தெரிந்து கொள்ளுங்கள்

மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்

கை நிறைய தாரகைகள்

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu

தமிழக பாசன வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

தாணு ஜோக்ஸ் - Dhanu jokes

மனம் மலரட்டும் - Manam Malaratum

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

இப்படியாக ஒரு சினேகிதி

எனது இந்தியா - Enadhu India

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk