வாழப் பழகுவோம் - Vazha Pazhaguvoam

Vazha Pazhaguvoam - வாழப் பழகுவோம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி ( Swami Raghavendra Srihari)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
சோட்டாணிக்கரை பகவதி மரணத்தை வெல்லுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன் இந்நூலினைப் படித்தால், இது அரிச்சுவடி. வாழ்வைத் தேடுபவர்களுக்கு இது முதல்படி.  வாழ்தெப்படி என்பார்க்கு "வாழப பழகுவோம்" வாருங்கள் என்று வழிகாட்டுவது இந்நூல்.

    அகவாழ்க்கைக்கும், புறவாழ்க்கைக்கும் ஆதாரமாக இருப்பது மனம், உடல், உள்ளிருக்கும் சக்தி, இம்மூன்றையம் சமூகத்தோடு சரியான விகிதாசாரத்தில் கலந்தால் வெற்றிதான். 

    "உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
    கல்லா ரறிவிலா தார்"

    என்பது குறள்.

    அந்த வகையில் பலவற்றை கற்றவரும, கேட்டவர்களும் கூட சில சமயங்களில் பாதை மாறக்கூடும்.  எனது கருத்துக் கோர்வைகளையும், மானுடம் வாழ்வதற்கு வழிசொன்ன முன்னவர்களின் கருத்தையும் இணைந்து இந்நூலினை வடித்திருக்கிறேன்.

    அன்பர்கள் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை படித்து ரசிப்பதோடு நின்றுவிடாமல், படித்தவற்றை சிந்தித்து, பயன்படுத்திக் கொண்ட, அதைப் பின்பற்றி அமைதியான, ஆனந்தமான வாழ்வையும், அருளுடைமையும் அடையப் பெற்று, நிறைவாழ்வு வாழ்ந்த வெற்றி பெற வேண்டும் என்று என் குருநாதரை வணங்கி வாழ்த்துகிறேன்.

    உள்ளன்புடன்,
    சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி

  • This book Vazha Pazhaguvoam is written by Swami Raghavendra Srihari and published by Kalishwari Pathippagam.
    இந்த நூல் வாழப் பழகுவோம், சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vazha Pazhaguvoam, வாழப் பழகுவோம், சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி, Swami Raghavendra Srihari, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Swami Raghavendra Srihari Suya Munnetram,சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி சுய முன்னேற்றம்,காளிஸ்வரி பதிப்பகம், Kalishwari Pathippagam, buy Swami Raghavendra Srihari books, buy Kalishwari Pathippagam books online, buy Vazha Pazhaguvoam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இறைச்சிக்காடு - Iraichikaadu

நிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal

போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வாழ்க்கையில் உயர வழிமுறைகள் - Potti Thervugalil Pangetru Vaalkaiyil Uyara Valimuraigal

நல்ல குழந்தைகளே நமது லட்சியம் - Nalla Kulanthaihale Namathu Latchiyam

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

ருஷ்யப்புரட்சி 1917 - Russiapuratchi 1917

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

இந்த கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு - Athisaya Manithar G.T.Naidu

நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

ஆசிரியரின் (சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவு ஞானம் தியானம் - Arivu Gnyanam Thyanam

ஞானம் தியானத்தின் ஆரம்பம் - Gnyanam Thyanathin aarambam

காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம் - Kaariya Sithi Tharum Gayatri Manthiram

நல்ல குழந்தைகளே நமது லட்சியம் - Nalla Kulanthaihale Namathu Latchiyam

தியானம் ஞானப் பயணம் - Thyanam Gnyana Payanam

வாழ்வை உயர்த்தும் தியானம்

ஆனந்த தியானம் - Aanantha Thyanam

மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

உயிரோடு உறவாடும் தியானம் - Uyirodu Uravaadum Thyaanam

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 3 - Confidence Corner - Part 3

புரட்டு இமாலயப் புரட்டு - Purattu Imalaya Purattu

தடைகள் வெளியே இல்லை

கலாம் ஆகலாம் - Kalaam Aagalaam

The Science & Philosophy of Religion

முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal

நாகரிகமாய் நடந்து கொள்வது எப்படி?

வாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal

வெற்றி மனிதர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆரோக்கியம் தரும் அற்புத கனிகள் - Aarokiyam Tharum Arputha Kanigal

பெண்களுக்கு அழகு தரும் உடற்பயிற்சி

மாணவர்களுக்கான பயனுள்ள பழமொழிகள் 2500 - Manavargalukana Payanulla Palamozhigal 2500

ஸர்வமும் சித்தியாகும் மந்திரங்கள் - Sarvamum Sithiyagum Manthirangal

சித்தர்கள் சொன்ன பெண்கள் வைத்தியம்

ஆரோக்கிய வாழ்வுக்கு அக்குபஞ்சர்

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

நிம்மதியான வாழ்வு பெற மந்திரங்கள் - Nimmathiyana Vaalvu Pera Manthirangal

பெண்களின் ஜாதகமும் யோக பலன்களும்

பகுத்தறிவுத் தந்தை பெரியார் - Pagutharivu Thanthai Periyaar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91