புகழ் பெற்ற பஞ்சதந்திரக் கதைகள் - Pugal Petra Panchathanthira kathaigal

வகை: கதைகள்
எழுத்தாளர்: விட்டலராஜன்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம்
ISBN :
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: பழங்கதைகள்,சித்திரக்கதைகள்,சிந்தனைக்கதைகள்,கற்பனை கதைகள்,பஞ்சதந்திரக் கதைகள்
அறிவியல் களஞ்சியம் காகிதப் படகு
இப்புத்தகத்தை பற்றி

சிறுவர்களுக்கு கதை என்றால் பிடிக்கும். அதுவும் காக்கா, நரி என்ற கதை என்றால் சொல்லவே வேண்டாம்.  அவ்வளவு பிரியம்.

நாம் அனைவரும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது நாம் அம்மா,அப்பா, அண்ணன், அல்லது தாத்தா,பாட்டி யாரிடமாவதுத கதை கேட்டிருப்போம்.

அந்த கதைகளில் வரும் பாத்திரமாகவே குழந்தைகள் மாறி இருப்பார்கள்.

இந்த கதைகளில் வரும் வனவிலங்குகள், பறவைகள் எல்லாம் வரும்போது சில  குழந்தைகள் அதன் செயல்படியே செய்தும் பார்ப்பார்கள்.  "காகா, போபோம என்று குழந்தைகள் செய்யும்போது பெரியவர்களுக்கு தாங்க முடியாத சந்தோஷம் ஏற்படும்.  இது ஒவ்வொன்றும் நடந்திருக்கும் நிகழ்ச்சி.

பஞ்ச தந்திரக் கதைகள் நிறைய உள்ளது. அதில் சிலவற்றை தொகுத்து வெளியிட்டுள்ளோம். பஞ்சம் இல்லாமல் பணம் கொடுத்து இந்த பஞ்ச தந்திரக்  கதைகளை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு அளிப்பீர்களாக.

- பதிப்பகத்தார்

Keywords : Buy tamil book Pugal Petra Panchathanthira kathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


விநோத வடிவங்கள் (old book - rare)

ஆடும் மாடும் (நெடுங்கதை)

உள்ளுக்குள் ஒரு நதி

பால்ய சிநேகிதன்

எளிய தமிழில் ஈசாப் நீதி நெறிக் கதைகள்

காற்றில் அலையும் சிறகு

நீந்திக்களித்த கடல்

நாரதர் கதைகள்

ஆலிவர் ட்விஸ்ட்

குன்றிலிட்ட தீ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரைச்சிற்பிகள்

காலச்சக்கர திசை விளக்கம்

இராஜ ஜோதிடம்

வெரைட்டி அசைவ சமையல்

தோஷங்கள் நீங்க சாந்தி

சுத்த திருக்கணித பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை

கனவுகள் தரும் பலன்கள்

கம்ப்யூட்டர் படிப்புகள்

ஒரு பிடி பிடிங்க தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல்

healthy soups

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil