ஆவிகளோடு பேசுவது எப்படி? - Aavigalodu Pesuvathu Eppadi?

வகை: பொது
எழுத்தாளர்: எடையூர் சிவமதி
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம்
ISBN :
Pages : 96
பதிப்பு : 2
Published Year : 2002
விலை : ரூ.24
Out of Stock , Click Out of Stock to subscribe for alert mail

குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம்,சங்ககாலம்,மூலநூல்,தகவல்கள்
ஷேத்திர தரிசனங்களும் பலன்களும் அறிவியல் களஞ்சியம்
இப்புத்தகத்தை பற்றி

ஆவிகள் இருப்பது உண்மையா?  இந்த கேள்விக்கு விடை அளிப்பதே 'ஆவிகளோடு பேசுவது எப்படி?' எனும் இந்நூல்.  நமது இதிகாசங்களும், காப்பியங்களும் ஆவிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.  குறிப்பாக சிலப்பதிகாரத்திலும், கலிங்கத்துப்பரணியிலும் இந்த ஆவிகள் பேய்களாக வருணிக்கப்பட்டு அவைகளின் செயல்கள் நன்கு விளக்கப்படுகிறது.

இத்தகைய ஆவிகள் பற்றிய சுவையானச் செய்திகள், அவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற தகவல்கள் இந்நூலில் நன்கு விளக்கப்படுகிறது.

ஆவிகளோடு பேசுவது பற்றிய செயல்முறை படமும், ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் முறைகளும் தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர் எடையூர் சிவமதி அவர்கள்.

ஆவிகளைப் பற்றி விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு இந்நூல் நல்விருந்து.  

- மு. செல்வராசன்

Keywords : Buy tamil book Aavigalodu Pesuvathu Eppadi?

ஆசிரியரின் (எடையூர் சிவமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்கள் சொன்ன பெண்கள் வைத்தியம்

வேடிக்கை விடுகதைகளும் விந்தை பதில்களும்

வேடிக்கையான விடுகதைகள் 1000

பெண்களுக்காக வீட்டுப் பராமரிப்பும் மேனி பராமரிப்பும்

ஜோக்கு படிப்போம் ஜோக்காக!

அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்

ஜோக்கான ஜோக்குகள்

சிரித்து மகிழ்ந்திட சிறப்பான ஜோக்குகள்

சிரிச்சிட்டு போகலாம் வாங்க!

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வெற்றி பெறச் சிந்தியுங்கள்

வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

பணமே ஓடிவா

இன்று முதல் வெற்றி

மக்களாகிய நாம்...

பாவ்லோ கொய்லோ சஹீர்

அறிவியல் வினாடி வினா

அறிவு உற்பத்தியில் உலக வைப்பகம்

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை

திருச்சி - தஞ்சை சரித்திரச் சுவடுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாஸ்துவும் வாழ்க்கையும்

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் வாழ்வில் 100 அற்புதங்கள்

தாமுவின் கின்னஸ் சாதனை சமையல் சைவம்

தென்றலைத் தேடி

நீரிழிவு நோயும் மருத்துவமும்

சமையுங்கள் ருசியுங்கள்

மருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள்

நலவாழ்வு நம் கையில்

கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்!

வெற்றி நீ மட்டுமே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil