இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா? - Induthuvama Alladhu Thamathuvama?

Induthuvama Alladhu Thamathuvama? - இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஓ.ரா.ந. கிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688550
Pages : 165
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எண்ணங்கள் தரும் அபார வெற்றி வரலாறு படைத்த வரலாறு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அம்பேத்கர் இந்து மதத்தைக் கடுமையாக விமரிசித்தார் என்றும் அதிலிருந்து வெளியேறி, பௌத்தத்தைத் தழுவினார் என்றும் வாசித்திருக்கிறோம். எனில் இந்துத்துவர்கள் ஏன் அம்பேத்கருக்கு இன்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்? அவரை ஏன் இந்து மதத்துக்குள் உள்ளிழுக்க முயற்சி செய்கிறார்கள்?

  இந்து மதம், பிராமணியம், இந்துத்துவம் பற்றிய அம்பேத்கரின் பார்வை என்ன? அம்பேத்கர் முன்மொழிந்த பௌத்தம் எத்தகையது? அது இந்து மதத்தின் ஒரு பகுதியா அல்லது தனியொரு பிரிவா? தம்மத்துவம் என்றால் என்ன?

  இன்றைய சமூகத்துக்கு, நாம் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வை அளிப்பது இந்துத்துவமா அல்லது புத்தரின் தம்மத்துவமா?

  அம்பேத்கரையும் பௌத்தத்தையும் கொச்சைப்படுத்துபவர்-களுக்கு ஒரு விரிவான, ஆதாரபூர்வமான, தர்க்கரீதியான மறுப்பு இந்நூல்.

  *‘இந்து மதத்தின் புதிர்களையும் வன்முறைகளையும் தோலுரித்து மிக விரிவான ஆய்வுகளைச் செய்தவரும், மிகப் பெரிய மக்கள் திரளை இந்து மதத்திலிருந்து விடுவித்து பௌத்தம் தழுவச் செய்தவருமான அண்ணல் அம்பேத்கரை ஓர் இந்துத்துவ வாதியாக நிறுவ முயலும் வன்மத்துக்கு எதிர்வினையாக எழுதப்பட்ட அற்புதமான ஆய்வு நூல் இது.’

 • This book Induthuvama Alladhu Thamathuvama? is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா?, ஓ.ரா.ந. கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Induthuvama Alladhu Thamathuvama?, இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா?, ஓ.ரா.ந. கிருஷ்ணன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,ஓ.ரா.ந. கிருஷ்ணன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Induthuvama Alladhu Thamathuvama? tamil book.

ஆசிரியரின் (ஓ.ரா.ந. கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும்

பௌத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்

பௌத்த தியானம்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (old book rare)

பி.ஜே.பி. யின் ராமர் வேஷம் - P. J. B. Yin Raamar Veesam

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

குடிஅரசு தொகுதி (32) - 1944 (2) - Kudiyarasu Thokudhi (32) - 1944 (2)

கலைஞர் - Kalaigner

நன்றி! மீண்டும் வருக!

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

இந்தியா டுடே துக்ளக் இதழ்களின் அரசியல் புலப்பாடு - Indiya Today Tuklak Ithazhgalin Arasiyal Pulapaadu

பேசுகிறார் பிரபாகரன் (வீரம் விளைந்த ஈழம் 2) - Pesukirar Prabhakaran

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாயா - Maaya

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Chemanikavasam (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

வரி வரியாகச் சிரி - Vari Variyagach Chiri

ஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu!

செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal

என்றும் நன்மைகள் - Endrum Nanmaigal

தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

லஷ்மி கடாட்சம் - Lakshmi Kadatsham

கொலை அரங்கம் - Kolai Arangam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91