book

சுவையான மட்டன் சமையல்

Suvaiyana Mattan Samayal

₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாக்கியம்மாள்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :88
பதிப்பு :7
Published on :2002
குறிச்சொற்கள் :சத்துகள், சமையல் குறிப்புகள், அசைவ சமையல், மட்டன் சமையல்
Out of Stock
Add to Alert List

ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையற்கலையும் ஒன்று.  இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா?  இன்றைய விஞ்ஞான யுகத்தில் - வேகத்தில் சமையற் கலை பெரிதும் முன்னேற்றம் பெற்றுள்ளது.  சமைக்கும் தன்மையும், ருசிக்கும் தன்மையும் மாறிவருகின்றன.  

நாவிற்கு இனிய வகையில் பலவிதமான மட்டன் சமையல்களை விவரித்து தாய்மார்களின் கைவண்ணத்தைப் பரிமளிக்க உதவும் இச்சிறு நூலை அனைவரும் விரும்பி வரவேற்பர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மு. செல்வராசன்