உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

வகை: பழமொழிகள்
எழுத்தாளர்: செவல்குளம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
ISBN : 9788184761337
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.60 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: ஆராய்ச்சி,காவியம்,பொக்கிஷம்,அனுபவங்கள்
27 நட்சத்திரக் கோயில்கள் கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
இப்புத்தகத்தை பற்றி

உலகில் வாழ்ந்த மூத்த குடிமக்கள், இறை நம்பிக்கையில் ஆரம்பித்து, வேட்டையாடல், விவசாயம், பயணம் முதலான காலகட்டங்களில் அவ்வப்போது தங்களுக்குத் தோன்றிய வாசகங்களை சொலவடையாகச் சொல்லியிருக்கிறார்கள். மனித வாழ்க்கையின் சாராம்சத்தைப் பிழிந்து ஓரிரு வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பழமொழிகள் அனைத்தும் அனுபவங்களின் எதிரொலிகள். அந்தப் பழமொழிகளையும், அறிஞர் பெருமக்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் திரட்டி எழுதியிருக்கிறார் நூலாசிரியர் செவல்குளம் 'ஆச்சா'. உங்கள் உள்ளங்கையில் அமர்ந்து உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்நூல், ஒவ்வொரு நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும், அள்ள அள்ளக் குறையாத அரிய பொக்கிஷமாக விளங்கும்.

Keywords : Buy tamil book Ullangkail Ulaga Palamoligal

ஆசிரியரின் (செவல்குளம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள்

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

மற்ற பழமொழிகள் வகை புத்தகங்கள் :


பெரியாரின் பொன்மொழிகள்

கொங்கு நாட்டுப் பழமொழிகள்

உயர்வுக்கு வழிகாட்டும் உலகப்புகழ் ஆங்கிலப் பழமொழிகள்

சிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும்

பெரியாரின் பழமொழிகள்

2000 முதுமொழிகள்

இணையான பழமொழிகள்

தென்மாவட்ட பழமொழிகள்

ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்

செவிகொடு; செயல்படு!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் சரித்திரம்

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள்

வினை தீர்க்கும் விநாயகர்

மீன் சமைக்கலாம் சுவைக்கலாம்

எந்நாடுடைய இயற்கையே போற்றி

பெருந்தலைவர் காமராஜர்

மக்கள் நலன்... மருத்துவ அறிவு...

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்

ஒருமுறைதான் பூக்கும்

கிருஷ்ணவேணி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil