book

முடிசூடா மன்னர் (தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம்)

Mudisooda Mannar (Thozhil Matrum Vazhkaiyil Meyaana Vetri Patriya Oru Naveena Kaaviyam)

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராபின் ஷர்மா
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :263
பதிப்பு :6
Published on :2016
ISBN :9788184952353
Out of Stock
Add to Alert List

சுவாரசியமான கதை வடிவத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் நீங்கள் 
  • பெரும் விற்பன்னர்களாகக் கருத்தபடுபவர்கள்.ஜோசிப்பது வாழ்வது மற்றவர்களை வழிநடத்திச் செல்வது எப்படி என்று அறிவீர்கள்.
  • தங்கள் துறைகளில் தலைசிறந்த சாதனைகள் புரிய விற்பன்னர்கள் கையாளும் மாறுபட்ட  வித்தை என்ன என்று தெரிந்து கொள்வீர்கள்.
  • உங்கள் துறையின் செயற்பாட்டில் நீங்கள் சிறந்து விளங்க கையாளக் கூடிய தினசரி வழிமுறையை கற்கலாம்.
  • அனைவரும் அதிசயிக்கத்தக்க நிறுவனத்தை உருவாக்க ஒரு செயல்திட்டத்தை கண்டெடுக்கலாம்.
  • உங்கள் மனநிலையை வெளிப்புற தாக்கங்கள் பாதிக்காத அளவு அமைத்துக்கொள்ள வெகுசிலரே அறிந்த வழிமுறைகள்           உபயோகித்து,யாரும் அழிக்கமுடியாத உள்மன ஆற்றலைப் பெற்று,உண்மையான மகிழ்ச்சியைப் பெறலாம்.