book

தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு

Thalamai Panbu Patriya Meyarivu

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராபின் ஷர்மா
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :324
பதிப்பு :8
Published on :2015
ISBN :9788184951578
Out of Stock
Add to Alert List

இந்நூலில் ராபின் ஷர்மா அற்புதமான எளிய செயல்முறை திட்டத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இத்திட்டம் உங்கள் நிறுவனத்தில் உள்ளோர் இழந்த நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் உத்வேகம் ஆகியவற்றை மீட்டுத்தரும். அதே வேளையில் உங்கள் வாழ்க்கையின் வழிமுறையையும் மாற்றி அமைத்திடும். தலைமைப்பண்பு குறித்த மெய்யறிவு பற்றி எளிதில் பின்பற்றக்கூடிய 8 செயல்முறை பாடங்களை விளக்குகிறார். இவற்றைப் பயன்படுத்தி தலைவர்கள், மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மன உறுதியை உயர்த்தவும் விசுவாசத்தை மேம்படுத்தவும், குழப்பமான காலக்கட்டத்தில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் மேலும் திருப்தி அளிக்கும் தனிமனித வாழ்க்கையையும் கொடுக்கும். இந்நூல் படிப்பதற்கு எளிமையாக ஒரு நீதி கதைபோல் எழுதப்பட்டிருக்கிறது. உங்களை பெரிதும் நெகிழச் செய்து சிறந்த தலைவர் ஆவதற்கான உந்துதலைத் தரும்.