book

ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்

Aarokyam Tharum Yogasanangal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரத்வாஜர்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :108
பதிப்பு :6
Published on :2011
குறிச்சொற்கள் :தியானம், முயற்சி, அமைதி, ஆசனங்கள்
Add to Cart

இந்நூலில் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் முறைகள் எளிய முறையில் விளக்கமான படங்களுடன் எழுதியுள்ளேன்.

இதனை நான் பல ஆண்டு காலமாக ஈடுபாடுடன் செய்து, அதன் பலன்களை நன்கு உணர்ந்து, தெளிந்து, மற்றவர்க்கும் போதிக்க வதேண்டும் என்ற நோக்கில் அனுபவப் பூர்வமாக எழுதியுள்ளேன்.

எதனையும், ஈடுபாட்டுடனும், சிரத்தையோடும் செய்தால் கைகூடும் பிரச்சனைகளும், பரபரப்பும், மன அலைகழிப்பும் நிறைந்த இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவரும் யோகாசனத்தை மேற்கொண்டால் நிச்சயம் மனசாந்தி பெறலாம்.