கனவுகளும் பலன்களும் - Kanavugalum Palangalum

வகை: ஜோதிடம்
எழுத்தாளர்: பரத்வாஜர்
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம்
ISBN :
Pages : 96
பதிப்பு : 4
Published Year : 2004
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: ஜோதிடம்,ராசிப்பலன்,கிரகங்கள்,யோகங்கள,பொருத்தம்,பலன்கள்
ஆருடம் ஜோதிடம் மருத்துவம் பயன்மிகு கீரை மருத்துவம்
இப்புத்தகத்தை பற்றி

கனவுகள் நிறைவேறாத ஆழ் மனதின் வெளியீடுகளே என்று அறிவியலாரும்-

கனவுகள் துர்தேவதைகளின் திருத்தூதர்கள் என்று மதவாதிகளும் -

கனவுகள் நெஞ்சில் - நீக்கமற நிறைந்திருக்கும் நினைவுகளின் மறுபதிப்பே என்று ஒரு சிலரும்-

கனவுகள் வாழ்க்கையில் நிகழவிருக்கும் சம்பவங்களை முன் கூட்டியே எச்சரிக்கும் அறிகுறிகளாகும் என்று மற்றும் சிலரும் கூறியுள்ளனர்.

மிருகங்களும், பறவைகளும் கூட கனவு காண்பதாக தமது ஆய்வின் மூலம் அறிவியலார் கண்டுணர்ந்து கூறியுள்ளனர்.

இத்தகைய கனவுகளைப் பற்றியப் பொதுக் கருத்துக்களைப் பகுத்தும், தொகுத்தும், "கனவுகளும் பலன்களும்" எனும் இச்சிறு நூல் வெளியிடப்படுகிறது.

இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இறுதி முடிவாக இல்லாமல், இப்படியும் இருக்கலாம் என்ற ஆய்வு நோக்கோடு கனவுக் குறிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

மு. செல்வராசன்

Keywords : Buy tamil book Kanavugalum Palangalum

தொடர்புடைய புத்தகங்கள் :


கோட்சாரப் பலனை ஜாதகப் பலனுடன் இணைத்துப் பார்ப்பது எப்படி?

களஸ்திர பாவ பலன்கள் கூறுவது எப்படி?

ஜாதக சாகஸங்கள்

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2

கல்யாண ஜாதக பரிசீலனை

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 1

நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம்

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும்

காலச்சக்கர திசை விளக்கம்

சித்தர்களின் நாள்தோறும் நன்மைதரும் நல்ல நேரங்கள்

ஆசிரியரின் (பரத்வாஜர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தோஷங்கள் நீங்க சாந்தி

விஞ்ஞான ஜோதிட வீடு கட்டும் முறை

ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்

ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்

ஆருடம் ஜோதிடம் மருத்துவம்

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


அகத்தியர் நாடி சுவடிப்படி கடக ராசியின் பலா பலன்கள்

உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி

வாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்

நடைமுறை ஜோதிட விளக்கம்

வெற்றிக்கு வழி நீங்கள் நினைப்பதை அடையலாம்

ஆத்மகாரகன், அமத்தியகாரகன் தரும் யோகங்கள்

நவக்கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

ஜாதகத்தில் ஆயுள் பலம்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்

பத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புத்திர பாக்கியம்

தொப்பையை குறைக்க அற்புத வழிகள்

இளைஞர்களின் வழிகாட்டி அப்துல் கலாம்

சத்திய நாயகன் மகாத்மா காந்தி

நடைமுறை ஜோதிட விளக்கம்

தாம்பத்ய உறவு நட்பா? பகையா? கலவி ரகசியங்கள்

சித்தர்களின் மனம் என்னும் மகாசக்தி

நலம் தரும் நடைப் பயிற்சி

வளமுடன் வாழ 108 மந்திரங்கள்

திருஷ்டிகளும் பரிகாரங்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil