மூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்) - Mooligai Vanam (Veetukoru Vaithiyar)

Mooligai Vanam (Veetukoru Vaithiyar) - மூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்)

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஆர். குமரேசன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766530
Pages : 136
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நெடுஞ்சாலை வாழ்க்கை 1001 words to talk about
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வருமானத்தில் பாதி மருத்துவத்துக்கே செலவாகிறது’ என்ற புலம்பல் எல்லாப் பக்கமும் கேட்கிறது. இயற்கையைப் புறக்கணித்ததன் விளைவை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பாரம்பரிய உணவு குறித்தும் பாரம்பரிய மருத்துவம் குறித்தும் மக்கள் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். எந்தவித பின்விளைவுகளும் இல்லாத சித்த மருத்துவத்தை மக்கள் நாடத் தொடங்கியுள்ளனர். மருத்துவரிடம் செல்லாமல் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு நம்முடைய நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நாமும் மருத்துவர்தானே! நாம் புறக்கணித்த சித்த மருத்துவம் ஒரு செடியைப் போல மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ‘மூலிகை வனம்’ நம்முடைய அடிப்படை நோய்களைத் தீர்க்கக்கூடிய மருத்துவ நூல். பசுமை விகடனில் வெளிவந்த தொடர் இப்போது உங்கள் கைகளில் புத்தகமாக! ஒவ்வொரு மூலிகையிலும் உள்ள மருத்துவக் குணங்களை விளக்குவதோடு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகளையும் ஆங்காங்கே கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் ஆர்.குமரேசன். இந்த நூலில் உள்ள எல்லா மூலிகைகளும் ஏதோ ஒருவகையில் உங்களோடு தொடர்புடையதுதான்; பல இடங்களில் நீங்கள் பார்த்ததுதான்; உங்களால் வெட்டி வீழ்த்தப்பட்டதுதான்; வேறோடு பிடுங்கி எறியப்பட்டதுதான். பரவாயில்லை, நாம் மீண்டும் அந்த வேர்களோடும் இலைகளோடும் பயணிப்போம். நோய்களை வரும்முன்னே விரட்டுவோம்!

  • This book Mooligai Vanam (Veetukoru Vaithiyar) is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்), ஆர். குமரேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mooligai Vanam (Veetukoru Vaithiyar), மூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்), ஆர். குமரேசன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,ஆர். குமரேசன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Mooligai Vanam (Veetukoru Vaithiyar) tamil book.

ஆசிரியரின் (ஆர். குமரேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உங்கள் லேப் ரிப்போர்ட் பொய் சொல்லலாம் - Ungal Lab Report Poi Sollalaam

புகையுடன் போர்

புலஸ்தியர் வாத சூஸ்திரம் 300, ஞானகற்பம் 222 - Pulasthiyar Vaadha Soosthiram 300, Gnanakarpam 222

குழ்ந்தைகளுக்கு உருவாகும் வலிப்பு நோய்கள் - Kuzhandhaigalukku uruvaakum valippu noigal

அல்சர் பாதிப்புகளும் நவீன சிகிச்சைகளும்

குழந்‌தையின் இதயநோய்

உடல் நலம் பேண உரிய சில யோசனைகள் - Udal Nalam Pena Uriya Sila Yosanaigal

ஹோமியோபதி (மிக உயர்ந்த சிகிச்சை எளிய முறையில்)

மன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

குளிர்கால நோய்களும் சிகிச்சைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு

அறிவியல் மாதிரி வினா விடைகளுடன் 5000 க்கும் மேற்பட்ட தகவல்கள் அடங்கிய அரிய தொகுப்பு - Ariviyal Mathiri Vina Vadaigaludan 5000 KKum Merpatta Thagavalgal Adangiya Ariya Thoguppu

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

விஜி - Viji

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91