நெடுஞ்சாலை வாழ்க்கை - Nedunjaalai Vazhkai

Nedunjaalai Vazhkai - நெடுஞ்சாலை வாழ்க்கை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கா. பாலமுருகன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002268
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பேய்களும் மூடநம்பிக்கைகளும் மூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது இவர்களது இயல்பாகிவிட்டது. நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி ஓட்டுநர்கள் படும் இன்னல்களை இந்த நூல் எடுத்துரைக்கிறது. அவற்றில் ஒன்று - கொள்ளை; விதவிதமாக பணம் பறிப்பவர்கள் மத்தியில் பணத்தைப் பிரித்து ஆங்காங்கே ஒளித்துவைத்து தன்னையும் தன் உடைமைகளையும் காப்பாற்றுவதற்கே அன்றாடம் போராடுகிறார்கள். விபத்து, வழக்கு, போலீஸ், கொலை, கொள்ளை, நோய் என அனைத்தையும் தாண்டி இந்தத் தொழிலை இவர்கள் நேசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகள் இப்பணியில் தங்களது ஈடுபாட்டைச் செலுத்தியிருப்பவர்களும் உண்டு. திறமையான, அனுபவம்கொண்ட டிரைவராக இருந்தாலும், பயணப்படும் சாலையில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கவனித்துப் பயணிப்பது இவர்களுக்கான சவாலான விஷயம். பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் தரைவழிப் போக்குவரத்தான லாரி பயணத்தில் ஏற்படும் இன்னல்களைக் களைய, தேசிய நெடுஞ்சாலைகளுக்குத் தனி பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் நூலாசிரியர் கா.பாலமுருகன். லாரி ஓட்டுநர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விலக்கி, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுடன் பயணித்துப் பதிவு செய்திருக்கிறார். மோட்டார் விகடனில் வெளியான நெடுஞ்சாலை வாழ்க்கை, நூலாக்கம் பெற்று இப்போது உங்களையும் அழைத்துச் செல்லக் காத்திருக்கிறது!

  • This book Nedunjaalai Vazhkai is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நெடுஞ்சாலை வாழ்க்கை, கா. பாலமுருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nedunjaalai Vazhkai, நெடுஞ்சாலை வாழ்க்கை, கா. பாலமுருகன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கா. பாலமுருகன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Nedunjaalai Vazhkai tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


காந்தி முதல் கோர்பசேவ் வரை - Gandhi mudhal Gorbachev varai

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

பாரதியின் போர்க்குரல்

தொல்காப்பியரின் கூற்றுக் கோட்பாடு - Tholkaappiyarin Kootru Kotpaadu

சமுதாய நோக்கில் பாவைப் பாடல்கள் - Samudhaya Nokkil Paavai Paadalgal

கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1 - Katturaigal

இன்றைய தமிழகம் பிரச்சினைகளும் தீர்வுகளும்

வியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் வௌவால்

வாழும் வழிமுறைகள் - Vaalum Valimuraigal

நமது வாழ்வும் வளமும் - Namadhu Vaazhvum Valamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிஸ் ராதா - Miss radha

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

ஜீவா - Jeeva

டூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic

இதயமே வெல்லும் - Ithayame Vellum

ஒரு கனவின் இசை - Oru Kanavin Isai

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91