அவனி - Avani

Avani - அவனி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன்
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 520
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.430
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தேவதைக் கதைகள் கிருஷ்ணதாசி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான சோழ நாட்டிற்கு அழைத்து செல்கிறது.
  புத்தகத்தின் பெரும்பாலான பகுதி வாணிபம் மற்றும் வணிகர்களை மையப்படுத்தி நகர்கிறது. பாதி பக்கங்களை கடக்கும் வரை பெரும் போர்களை சந்தித்து விட்டு அமைதியான சூழலில் இருக்கும் சோழ நாட்டில் அதிகாரவர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்களை கூறுகிறது. மிகவும் சிந்தித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன். எனினும் ஒரு கோர்வையாக இல்லாதது போல் உள்ளது. ஒரு விஷயம் நடக்கும் பொழுதே பக்கங்கள் சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி போகிறது.
  ஒவ்வொரு படைப்பும் அந்த ஆசிரியரின் சிறந்த படைப்போடு ஒப்பிடப்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் இந்த புத்தகத்தை உடையார் உடன் ஒப்பிடும் பொழுது அதில் இருந்த சுவை இதில் சற்று கம்மியோ என்று எண்ண வைக்கிறது. உடையார் ராஜ ராஜ சோழர் காலத்தை மையமாக வைத்து எழுதியது. போர்கள், காதல், ஒற்றர் படை, பிரம்மராயர், ராஜேந்திர சோழருடன் நடக்கும் பனிப்போர் என்று மிக பெரிய கதைக்களத்தில் புனையப்பட்டது. இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று நம்மை அப்படியே ஒன்றிப்போக செய்துவிடும். ஆனால் அது போல் ஒரு கோர்வையாக இந்த புத்தகம் இல்லை. வணிகர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக உள்ளது.
  ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சோழ நாட்டை பாலகுமாரன் காட்டியிருக்கிறார். போரற்ற காலத்தில் நடப்பதால் அரசரும் அவ்வப்போழுதே வந்து போகிறார். நான்கு பாகங்கள் வரும் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்

 • This book Avani is written by and published by Visa Publications.
  இந்த நூல் அவனி, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avani, அவனி, பாலகுமாரன், , Novel, நாவல் , Novel,பாலகுமாரன் நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy books, buy Visa Publications books online, buy Avani tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - Itharkuthane Aasaipattai Balakumara

எனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren

ஆயிரம் கண்ணி - Ayiram Kanni

திருவடி - Thiruvadi

மனக் கோயில் - Manakkoil

வன்னிமரத்தாலி

333 அம்மையப்பன் தெரு

நாரதர் கதைகள் - Naaradhar Kathaigal

மெர்க்குரிப் பூக்கள் - Mercuri Pookal

மஞ்சக்காணி - Manjakkaani

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உலா வரும் நிலா - Ulavarum Nila

மணப்பெண் (வங்காள நாவல்) - Manapen

உன்னைத் தேடித் தேடி - Unnaith Thedith Thedi

எங்கள் கண்மாயும் ஒருநாள் மறுகால் போகும்

தெற்கு ரோஜா - Therkku Roja

அதி உன்னத வழி - Athi Unntha Vazhi

பேரப் பிள்ளை

மரணத்தின் சொத்து தனிமை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Maranathin Sotthu Thanimai

குருத்தோலை - Guruththolai

காண்டாமிருகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாலை நேரத்து மயக்கம் - Maalai Nerathu Mayakkam

கர்ணனின் கதை - Karnanin Kathai

எழுத்துக்கு எழுபது - Ezhuthukku Ezhupathu

எனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren

பதினாலு நாட்கள் - Pathinaalu Natkal

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu

என்றாவது ஒரு நாள் - Endravadhu Oru Naal

கிருஷ்ண மந்திரம் - Krishna Mandiram

தீண்டும் இன்பம்

நிழல் யுத்தம் - Nizhal Yuththam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91