கலை டாஸ் கோப் - Kalai Taas Cope

Kalai Taas Cope - கலை டாஸ் கோப்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சந்தோஷ் நாராயணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002261
Pages : 302
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள் சட்டத்தால் யுத்தம் செய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நொடிக்கு நொடி பல்வேறு ஆச்சர்யங்களும் பலவித சுவாரஸ்யங்களும் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிக் காட்டியிருக்கிறது இந்த கலைடாஸ்கோப். பல வினோதமான தகவல்களை, ஓவியம், கட்டடம், புகைப்படக் கலைகளில் புதுமை நிகழ்த்தி ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் ஆற்றலாளர்களை பல வடிவங்களில் இந்த கலைடாஸ்கோப், வாசகர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. எதைச் சொல்கிறோம் என்பதைவிட எப்படிச் சொல்கிறோம் என்பது முக்கியம். இதற்கு ஏற்ப, பல சுவாரஸ்ய தகவல்களை தன் எழுத்து நேர்த்தியால் சுவைகூட்டி வாரம்தோறும் விகடன் வாசகர்களுக்குப் பகிர்ந்து வருகிறார், சந்தோஷ் நாராயணன். அதில் 45 அத்தியாயங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாகியிருக்கிறது. மைக்ரோ சிறுகதை, நானோ ஹிஸ்டரி, பல கலைஞர்களின் வித்தியாசமான கலைப்பொருட்கள், கலைநுட்பங்கள்... என பல பிம்பங்களை இதில் படரவிட்டிருக்கிறார் நூலாசிரியர். நானோ ஹிஸ்டரியில், நாம் பயன்படுத்தும் சேஃப்டி பின், பிரஷ் போன்ற சின்னச் சின்ன பொருட்கள் தோன்றிய வரலாறை சுவையாகச் சொல்லியிருப்பது வெகு ரசனையானது. மேலும் பனங்காய் வண்டி, உறி போன்ற பல வழக்கொழிந்தவைகளைப் பற்றி இந்தத் தலைமுறைக்குச் சொல்லியிருக்கிறார். பல ரசனைகளின் தொகுப்பு இந்த கலைடாஸ்கோப். நீங்கள் எப்படிப்பட்ட ரசனைக்காரராக இருந்தாலும் உங்கள் ரசனைக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது... அவற்றை கலைடாஸ்கோப் வழியே காண வாருங்கள்!
  • This book Kalai Taas Cope is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கலை டாஸ் கோப், சந்தோஷ் நாராயணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalai Taas Cope, கலை டாஸ் கோப், சந்தோஷ் நாராயணன், , Pothu, பொது , Pothu,சந்தோஷ் நாராயணன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Kalai Taas Cope tamil book.

ஆசிரியரின் (சந்தோஷ் நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அஞ்ஞானச் சிறுகதைகள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


இந்துமதப் பண்டிகைகளும் விரதங்களும்

பாரதப் பிரதமர்கள் அன்றுமுதல் இன்று வரை

நான் அறிந்த தமிழ்மணிகள் பாகம் 1 (old book rare)

தனித்தமிழியக்கம் - Thanithamizhiyakkam

கோடி கொடுத்த கொடைஞன்

Kalaignar Karunanidhi Hero as Artist

4100 Baby Names with meanings

உஷார் உளவாளி - Ushar ulavaali

பிறந்த பூமி

சேதுக்கால்வாய்த்திட்டமும் ராமேசுவரத்தீவு மக்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒன் மேன் ஆர்மி - One Man Army

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

கிருஷ்ணவேணி - Krishnaveni

பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam

கலாம் கனவு நாயகன் - Kalam Kanavu Nayagan

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk