நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள் - Naai (Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal)

Naai (Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal) - நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர் ரா. கிஷோர் குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002259
Pages : 415
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.275
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி) கலை டாஸ் கோப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள், நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தன் எஜமானனையே எல்லாமுமாக நினைத்து வாலைக் குழைத்து வாஞ்சை காட்டும் நாய்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய புத்தகம் இது! விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் என்ற பெருமை பெற்ற லைக்கா என்ற நாய், ஹிட்லர் படையில் இருந்த பேசும் நாய்கள், இறந்துவிட்ட தன் எஜமானன் வருகைக்காக பல வருடங்களாக தினமும் ரயில் நிலையம் சென்று காத்திருந்து உயிர்விட்ட ஹச்சிக்கோ போன்ற நாய்களின் நற்குணங்களைப் பற்றிய அரிய தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நாய்களின் தோற்றம், பரிணாமம், நாய்களின் வகைகள், அவற்றின் குணங்கள், தமிழக வேட்டை நாய் இனங்களான கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய் இனங்களின் குண இயல்புகள், நாய் வளர்ப்பு முறைகள், நாய்களுக்கு வரும் நோய்கள் அதற்கான தீர்வுகள், நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது எப்படி என அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில், விரிவாக விவரித்துள்ள நூலாசிரியர், நாய்களைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். நன்றியுள்ள ஜீவனின் நலன் காக்கவும் அதை நன்கு பராமரிக்கவும், அந்த ஜீவனை வளர்த்து வருவோருக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்த நூல்!
  • This book Naai (Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal) is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள், டாக்டர் ரா. கிஷோர் குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naai (Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal), நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள், டாக்டர் ரா. கிஷோர் குமார், , Pothu, பொது , Pothu,டாக்டர் ரா. கிஷோர் குமார் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Naai (Naai Inangalin Varalaaru Matrum Valarpu Muraigal) tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Idioms and Phrases

அமெரிக்கா . அம்பானி சிறுவணிகம் . எதிர்காலம்

Honey Comb Anthology of Poems

வால்கள் - Vaalgal

சினிமா?

Thoughts for life

பாதை பழசு பயணம் புதுசு - Paathai Palasu Payanam Puthusu

உலக அதிசயங்கள்

கரிப்பு மணிகள்

வசனமில்லாச் சிரிப்புகள் - Vasanamilla Sirippugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்றும் நமதே - Indrum Namathe

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

குரு தரிசனம் - Guru tharisanam

லேப்டாப் A to Z - Laptop A to Z

கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk