பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி) - Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti)

Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti) - பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி)

வகை: தொழில் (Sattam)
எழுத்தாளர்: சி.கே. ரங்கநாதன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002456
Pages : 272
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.205
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சாமானியனுக்கான சட்டங்கள் நாய் (நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிசினஸா... எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்... அதைப் பற்றி எனக்குத் தெரியாது... எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை...’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது. முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்... அதற்கு முதலீடு செய்ய என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து, திட்டமிட்டு, எளிமையான முறையில் கையாளும்பட்சத்தில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறும் உத்திகளைப் பற்றி இந்த நூல் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. என்ன தொழில் செய்ய வேண்டும்? அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும்? பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்? பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது? அதற்கான திட்டங்கள் என்ன? போன்ற நுணுக்கமான வழிமுறைகளை எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு. பிசினஸ் செய்வதில் குறுக்குவழி கூடாது; அதனால் சந்திக்க நேரிடும் விளைவுகள்... வருமான வரி செலுத்துவதன் அவசியங்கள்; அதனால் கிடைக்கும் மரியாதை... வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல்; இதனால் கூடுதல் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு... போன்ற பிசினஸ் சீக்ரெட்ஸ்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சி.கே.ஆர். நாணயம் விகடனில் தொடராக வெளிவந்த பிசினஸ் சீக்ரெட்ஸ், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிறந்த ஆலோசனைகளையும் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும் பெற்று, உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிபெற, பக்கங்களைப் புரட்டுங்கள்... பிசினஸில் வெல்லுங்கள்!
  • This book Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti) is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி), சி.கே. ரங்கநாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti), பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி), சி.கே. ரங்கநாதன், , Sattam, தொழில் , Sattam,சி.கே. ரங்கநாதன் தொழில்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti) tamil book.

ஆசிரியரின் (சி.கே. ரங்கநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூளை தனம் - Moolai' thanam

மற்ற தொழில் வகை புத்தகங்கள் :


திருமணமும் விவாகரத்தும் - Thernthedutha Malayalasirukathaigal

பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும் - Paagapirivinai Sattangal Uyil Sattangal

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

இந்தியச் சாட்சியச் சட்டம்

சட்டம் உங்கள் கையில் பாகம் 1

பத்திரம்.பதிவு செய்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள்

இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் - Indhiya Arasiyalamaippu Saasanam the Indian Constitution

திருமணச் சட்டமும் விவாகரத்துச் சட்டமும்

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - Manitha Urimaigal Paathukaappu Sattam

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 7

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga YOgamum Kairegai Vingnyanamum!

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

திருக்கயிலாய யாத்திரை

இளமையே இனிமை - Ilamaiye Inimai

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

போட்டோஷாப்

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support