சாமானியனுக்கான சட்டங்கள் - Saamaniyanukaana Sattangal

Saamaniyanukaana Sattangal - சாமானியனுக்கான சட்டங்கள்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வழக்கறிஞர் த. இராமலிங்கம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002266
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.90 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்) பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். ஒருவர் எந்த குற்றமும் செய்யாத பட்சத்தில் அவர் காவல் நிலையத்தின் புகாருக்கு உட்பட்டிருந்தால், அவருக்கு சட்டங்கள் பற்றிய அடிப்படை தகவல்கள் தெரிந்திருக்கும்போது தன் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய் என்றும் ஆதாரங்கள் போலியானது என்றும் நிரூபிக்க முடியும். நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றுள் ஏதோ ஒரு வேலையாக நுழைபவர்களுக்கு, சில சட்ட நிலைகள் மற்றும் நடைமுறைகள் கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். பிணை, விசாரணை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், காவல் துறையின் கடமை, சிறைச்சாலையில் கைதிகள் வைக்கப்பட வேண்டிய முறைகள், நீதிமன்றத்தில் சாமானியன் நடந்துகொள்ளவேண்டிய முறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் நம் நாட்டின் சட்ட நிலைகளுக்குக் கட்டுப்பட்டே செயல்படும். சட்டம் என்ன சொல்கிறதோ அதற்கு மாறுபட்டு நீதிமன்றங்கள் செயல்படாது; செயல்படக்கூடாது. ஒரு நீதிமன்றத்தின் செயல்பாடோ அல்லது தீர்ப்போ சட்ட நிலைக்கு முரணாக அமைந்துவிடுமானால், அதற்கடுத்த உயர்ந்த நிலையில் இருக்கும் நீதிமன்றம் உடனே அதைச் சரிசெய்துவிடும் என்பன போன்ற பல அரிய தகவல்களைக் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிக்கல்களிலிருந்து விடுபட, சிக்கல்களை எதிர்கொள்ள சாமானியனுக்கான சட்டங்களை அறிவோம் வாருங்கள்!
  • This book Saamaniyanukaana Sattangal is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சாமானியனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saamaniyanukaana Sattangal, சாமானியனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. இராமலிங்கம், , Sattam, சட்டம் , Sattam,வழக்கறிஞர் த. இராமலிங்கம் சட்டம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Saamaniyanukaana Sattangal tamil book.

ஆசிரியரின் (வழக்கறிஞர் த. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றி வெளியே இல்லை

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


குற்றவழக்கு விசாரணை - Kutra Valakku Visaaranai

சட்டத் தமிழ்

சட்டம் உங்கள் கையில் பாகம் 1

கூட்டுறவும் சமுதாய நன்மைகளும் (old book - rare)

குற்ற விசாரணை முறைச் சட்டம்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 16

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 15

சட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி)

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 17

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 13

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - Enn?Etharku?Eppadi?(part 2)

நிச்சய வெற்றி - Nitchaya Vetri

தெருவாசகம் - Theruvasagam

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

Microwave Cooking

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support