book

சிரஞ்சீவி - (ஒலிப் புத்தகம்)

Chiranjeevi

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபு சங்கர்
பதிப்பகம் :வரம் ஒலிப்புத்தகம்
Publisher :Varam Oliputhagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :240
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183682022
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், Audio Book
Out of Stock
Add to Alert List

அவதார புருஷர்களான ராமன், கிருஷ்ணன் போன்றோர்களுக்குக்கூட வாழும் காலம் என்று ஒன்று உண்டு. ஆனால் அனுமன், காலத்தைக் கடந்த சிரஞ்சீவி. அனுமனின் குழந்தைப் பருவம், இளமைத் துள்ளல், பண்பட்ட பராக்கிரமம் என்று எல்லாவற்றையும் எளிய தமிழில் விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறது இந்த ஒலிப் புத்தகம்.

Time Duration - 240 MinutesMP3