மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

Magalir Noikalkku Homeopathy - மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜோ. ஜாய்ஸ் திலகம் (Dr.J.Joyce Thilagam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761313
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
டீன் ஏஜ் 27 நட்சத்திரக் கோயில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், கால வேகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாகப் பெருகுகின்றன. அதற்கேற்ற மருத்துவ முறைகளும் பல்வேறு ஆய்வுகள் மூலம் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில், பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என்பதால் ஹோமியோபதி மருத்துவமும் பிரபலமடைந்து வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் (1755-1843) ஹோமியோபதி மருத்துவத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். நவீன மருத்துவம் என்று சொல்லப்படும் அலோபதிக்கு அந்தப் பெயரைச் சூட்டியவரும் அவரே. இவர் ஹோமியோபதி பைபிள் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் பல்வேறு நோய்களுக்கான ஹோமியோபதி மருத்துவ முறை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஹோமியோபதி மருத்துவத்தை முதன்மையாகக் கொண்டு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம், இந்த நூலில் மகளிர்க்கு ஏற்படும் பிரத்யேக நோய்கள் குறித்தும், அதற்கான ஹோமியோபதி மருத்துவம் குறித்தும் விளக்கியிருக்கிறார். சில நோய்களுக்கு, வெளிப்படையாக அதன் தன்மையைச் சொல்லி மருத்துவரை அணுகி பெண்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அந்தரங்க நோய்களுக்கு...? அதற்கும் சிகிச்சை பெற வழி உண்டு என்கிறார் நூலாசிரியர். பெண்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள், அவை ஏற்படக் காரணங்கள், நோய் அறிகுறிகள் ஆகியவற்றோடு, அவற்றுக்கான ஹோமியோபதி மருந்துகளையும் தந்து, இந்நூலில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் டாக்டர் ஜோ.ஜாய்ஸ் திலகம். நூலின் இறுதியில் நோய் மற்றும் மருந்துப் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பது, நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

  • This book Magalir Noikalkku Homeopathy is written by Dr.J.Joyce Thilagam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி, டாக்டர்.ஜோ. ஜாய்ஸ் திலகம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Magalir Noikalkku Homeopathy, மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி, டாக்டர்.ஜோ. ஜாய்ஸ் திலகம், Dr.J.Joyce Thilagam, Maruthuvam, மருத்துவம் , Dr.J.Joyce Thilagam Maruthuvam,டாக்டர்.ஜோ. ஜாய்ஸ் திலகம் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.J.Joyce Thilagam books, buy Vikatan Prasuram books online, buy Magalir Noikalkku Homeopathy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பிரசவ காலப் பாதுகாப்பு - Prasavagala Padhugappu

ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam

கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம் - Cholestrolak Kuraipoam Ithayathai Kaapoam

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

ஆயுசு 100 - Aayusu 100

விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தேனும் எலுமிச்சையும்

உடல் நலம் காக்கும் அக்குபங்ச்சர் - Udal Nalam Kaakkum Acupuncture - Acupuncture Vilakkamum Sigichchai Muraiyum

பஞ்சமித்திரம், தண்டகம், வைத்தியக் கல்லாடம் - Yaagobu Panjamiththiram, Thandagam, Vaiththiya Kallaadam

அக்குபிரஷர் புதுமுறை சிகிச்சை (விளக்கப் படங்களுடன்)

மாதர் நோயும் மருத்துவமும்

இஞ்சி கிச்சன் ஃபார்மஸி 14 - Injee

வெங்காய வைத்தியம்

சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

சித்த மருத்துவ சிந்தாமணி - Siddha Maruththuva Sindhamani

Myths & Facts

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

சீனா அண்ணன் தேசம் - China Annan Desam

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் - Brindhavum Ilam Paruvathu Aangalum

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

லிங்கம் - Lingam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91