book

வாழ்க்கை வரலாறு வரிசை-2

Prodigy Biography Series - 2 (Tamil Audio)

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா
பதிப்பகம் :புரொடஜி ஆடியோ பதிப்பகம்
Publisher :Prodigy Audio Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :0
பதிப்பு :nill
Published on :2009
ISBN :9788183688215
குறிச்சொற்கள் :விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
Out of Stock
Add to Alert List

 ராமானுஜன் ; தன் வியக்க வைக்கும் கணிதத் திறமையால் உலகையே திரும்பிப்பார்க்கச்  செய்தவர். கும்பக்கோணத்தில் பிறந்த
ராமானுஜன் கணித உலகில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கக் காரணமானவரின் நெகிழ்ச்சியூட்டும் வரலாறு.

கிரஹாம் பெல் ; ஆயிரம் சிக்கல்கள் வந்த போதும் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றிக் கண்ட மகத்தான 
கண்டுபிடிப்பாளர் கிரஹாம் பெல். அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான். விடாமல் போராடு, உலகம் உன்
உள்ளங்கைக்குள்.

மேரிக்யூரி ;  மிக உளிமையான பின்னணியைச் சேர்ந்த உரு பெண் உலகம் கொண்டாடும் தலை சிறந்த விஞ்ஞானியாக ஜொலித்தது எப்படி. சாதிக்கும் உத்வேகம்  கொண்ட ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அதிசிய வாழ்க்கை வரலாறு.

எடிசன் ; தன்  வாழ்நாளில் மொத்தமாக 1,300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார் எடிசன். எப்படி முடிந்தது அவரால், சாதிக்கும் அவரைத் தூண்டும் ஒப்பற்ற கண்டுப்பிப்பாலராண எடிசனின் சாதனைச் சரித்திரம்.