book

வாழ்க்கை வரலாறு வரிசை-1

Prodigy Biography Series - 1 (Tamil Audio)

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.பி. சாரதி
பதிப்பகம் :புரொடஜி ஆடியோ பதிப்பகம்
Publisher :Prodigy Audio Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :0
பதிப்பு :nill
Published on :2009
ISBN :9788183688208
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், தியாகி,
Out of Stock
Add to Alert List

மகாத்மா காந்தி ; தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்நெகிழ்வூட்டும் வாழ்க்கை இது. தேசப்பற்று என்பது சட்டைக்கு மேல் குத்திக்
கொள்ளும் கொடிஅல்ல. நெஞ்சுக்குள்ளே பதிய வேண்டிய கல்வெட்டு என்பதை அழுத்தம் திருத்தமாகப் புரியவைக்கும்.

 ஜவாஹர்லால் நேரு ; இந்திய  வரலாற்றில் நேருவின் வாழ்க்கை ஒரு முக்கிய அத்தியாயம்.இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் வாசிக்க வேண்டிய அபூர்வமான வாழ்க்கை வரலாறு.

 வல்லப்பாய் படேல் ; நேர்மை , விடாமுயற்சி லட்சியத்தை நிறைவேற்றுவதில் இறுதி வரை உறுதி. எத்தனை பெரிய பிரச்சனை
வந்தாலும் மலைபோல் எதிர்த்து நிற்கும் அபராமான துனிச்சல், இந்தியாவின் இரும்பு மனிதர்  படேலின் விறுவிறுப்பான வாழ்க்கை வரலாறு.

 அப்துல் கலாம் ; எளியக்குடும்பத்தில் பிறந்தவர், பல கஷ்டங்களைக் கடக்க வேண்டியிருந்த வாழ்க்கை,அத்தனையும் கடந்து இந்திய ஏவுகனை இயலின் தந்தையாய், இந்திய குடியரசுத் தலைவராய் அப்துல் கலாம் உயர முடிந்தது எப்படி' பரவசமூட்டும் வாழ்க்கை வரலாறு.

                                                                                                                                                        -  பதிப்பகத்தார்.