டீன் ஏஜ் - Teen Age

Teen Age - டீன் ஏஜ்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.என். கங்கா (Dr.N.Ganga)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761306
Pages : 176
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வளர்ப்பு, தகவல்கள், வழிமுறைகள், முயற்சி, திட்டம், உழைப்பு
அரசியல் கலாட்டா மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பச்சிளம் குழந்தையை வளர்ப்பதில் சில சிரமங்கள் என்றால், நடைபயிலும் குழந்தையை வளர்ப்பதில் வேறு சில சிரமங்கள் உண்டு. நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் இவர்கள் அடம்பிடிக்கும்போது கொஞ்சம் அதட்டி, உருட்டி பணியவைத்து விடலாம். ஆனால், மேற்சொன்ன இரு வகையானவர்களையும் வளர்ப்பதில் இல்லாத புது மாதிரி சிரமங்கள் டீன் ஏஜ் பருவத்தினர் வளரும்போது இருக்கின்றன. விஷயங்களை அவர்களுக்கு ஊட்டுவதில்லை; பரிமாறிக்கொள்கிறோம். அவ்வாறு பரிமாறிக்கொள்ளும்போது பெரியவர்களுக்கே கூச்சமும், பயமும் ஏற்படும். எவ்வளவுதான் மறைத்தாலும் அந்தக் கூச்சத்தையும் பயத்தையும் கண்டு அரும்புகள் உள்ளத்தில் மிரள்கின்றனர், தடுமாறுகின்றனர். டீன் ஏஜ் பருவத்தினரை இலக்காகக் கொண்டு டாக்டர் என்.கங்கா, எழுதியிருக்கும் இந்த நூலில், டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது, அவர்களுக்கு மன ரீதியாக எழும் அவஸ்தைகள், உடலில் ஏற்படும் மாற்றங்கள், உடல் உபாதைகள் ஆகியவற்றையும், அவற்றை சரி செய்துகொள்ளும் வழிகளையும் விவரித்துள்ளார். வருமுன் காக்கும் சில யுக்திகளையும் தெரிவித்துள்ளார். டீன் ஏஜ் பருவத்தினர் மீது எப்போதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பவர்கள், அவர்களுடைய மன சஞ்சலங்களைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள் என்பதை இந்த நூலில் தகுந்த உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். எந்தக் கண்ணோட்டத்தில் அவர்களைப் பார்க்கவேண்டும், அவர்களை எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும், எவ்வாறு ஆதரவாக நடந்துகொள்ளவேண்டும் என்பதும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. 'நான் வளர்கிறேனே அம்மா!' என்று டீன் ஏஜ் பருவத்தினர் சொல்லும்போது, 'கொஞ்சம் பெரியவர்களும் வளரவேண்டுமே அம்மா!' என்ற 'பஞ்ச்'சும் அதில் தெரிகிறது. டீன் ஏஜ் பருவத்தினர் மட்டுமல்லாது, அவர்களை எப்படி அணுக வேண்டும் என்று பெரியவர்களுக்கும் சொல்லும் பயனுள்ள நூல் இது.

  • This book Teen Age is written by Dr.N.Ganga and published by Vikatan Prasuram.
    இந்த நூல் டீன் ஏஜ், டாக்டர்.என். கங்கா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Teen Age, டீன் ஏஜ், டாக்டர்.என். கங்கா, Dr.N.Ganga, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Dr.N.Ganga Suya Munnetram,டாக்டர்.என். கங்கா சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.N.Ganga books, buy Vikatan Prasuram books online, buy Teen Age tamil book.

ஆசிரியரின் (டாக்டர்.என். கங்கா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வாழ்வின் இலட்சியப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்

முன்னேறு மேலே மேலே

உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள்

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

நட்பின் இலக்கணம் - Natpin Ilakkanam

தன்னம்பிக்கை மலர்கள் - Thannambikkai Malargal

மூதறிஞர் இராஜாஜி பொன்மொழிகள் - Moodharingnar Rajaji Ponmozhigal

நம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2 - Confidence Corner - Part 2

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்திய வாக்கு - Sathya Vaaku

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

விஜி - Viji

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk