செவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal

Sevakaatu Chithirangal - செவக்காட்டுச் சித்திரங்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வே. ராமசாமி (V.Ramasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761283
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
ஹாய் மதன் (பாகம் 4) அரசியல் கலாட்டா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய சூழலில், நகரத்தில் வாழும் மனிதன் பல துறைகளில் வசதி வாய்ப்புகள் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கிறான் என்ற போதிலும், கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வளர்ச்சி என்றுமே கேள்விக் குறிதான்! மாறிவரும் காலமாற்றத்தால், கிராமங்களில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு விண்ணை நோக்கி சொகுசு கட்டடங்கள் எழும்பி நிற்கின்றன. இறக்குமதி செய்யப்பட்ட அதிவிரைவு வாகனங்கள்,வெளிநாட்டு உணவு வகைகள் என கிராமங்களும் தங்கள் இயல்பைத் தொலைத்து வருகின்றன. ஆனால், அங்கு வாழும் பகட்டு இல்லாத சாதாரண மக்களின் வாழ்க்கை, அந்த மண்ணில் தொடர்ந்து உழன்று கொண்டுதானிருக்கிறது. அப்படிப்பட்ட வறட்சியான செம்மண் காட்டில், தான் சிறுவனாக இருந்தபோது வேப்பம் முத்து பொறுக்கி, பால்பவுடர் ருசித்ததையும், கோலிக்குண்டு உருட்டி, மல்லுக்கட்டி விளையாடியதையும், அம்மாவுக்குத் தெரியாமல் தோசையை எடுத்து முழுங்கும்போது தொண்டை அடைத்துக்கொண்டு 'தோசை முழுங்கி' என்ற பட்டப் பெயர் பெற்றதையும், கணக்குப் பரீட்சை பேப்பர் முழுக்க 'மூக்காண்டி வாத்தியார்' பட்டப் பேரை எழுதி அடிவாங்கியதையும் மண் வாசனை கெடாமல் எழுத்துச் சித்திரங்களாகத் தீட்டியுள்ளார் நூலாசிரியர் வே.இராமசாமி. இந்த நூலைப் படிக்கப் படிக்க, நமது இளம் பிராயத்து சம்பவங்களும் நினைவுகளும் காட்சிகளாக விரிந்து அந்த செவக்காட்டுக்கே அழைத்துச் செல்வதை உணரமுடியும். கிராமத்துக்கே உரிய கிண்டலும் கேலியும் காதலும் ரோசமும் நூல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. இளவட்டக்கல் தூக்கும் முத்துக்காளை, மடை ஏறாம கிடக்கும் தண்ணியை இறைவெட்டிப் போட்டு இறைக்கும் மயில்சாமி, புழுதியில் பல்டியடித்துக் கிடந்த ராசேரிக் கோனார், தைலாங்கிழவி போன்ற பாத்திரப் படைப்புகள் ஓவியர் சேகரின் கோட்டோவியங்களில் உயிர் பெறுகின்றன. நகரத்தில் உள்ளவர்கள் கிராமத்து வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்கும், கிராமத்தில் வாழ்பவர்கள் தங்கள் வாழ்வு கரைந்துகொண்டு வருவதை உணர்ந்துகொள்வதற்கும் இந்த நூல் ஒரு காலக்கண்ணாடி.

  • This book Sevakaatu Chithirangal is written by V.Ramasamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் செவக்காட்டுச் சித்திரங்கள், வே. ராமசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sevakaatu Chithirangal, செவக்காட்டுச் சித்திரங்கள், வே. ராமசாமி, V.Ramasamy, Kathaigal - Tamil story, கதைகள் , V.Ramasamy Kathaigal - Tamil story,வே. ராமசாமி கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.Ramasamy books, buy Vikatan Prasuram books online, buy Sevakaatu Chithirangal tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ராதாவின் திருமணம் - Radhavin Thirumanam

காட்டின் குரல்

இந்திய நேரம் 2 A.M

இதன் பெயரும் கொலை - Idhan Peyarum Kolai

சக்காரியாவீன் கதைகள் - Sakkiriyavin Kathaikal

உலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal

பிறந்தநாள் பரிசு

கடவுளின் கருணை - Kadavulin Karunai

இது இருபதாம் நுற்றாண்டின் கதை மூன்றாம் தொகுதி

அபிராமி ஆனந்தி அநாமிகா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் - Brindhavum Ilam Paruvathu Aangalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91