கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal

Gramathu Vilayatukal - கிராமத்து விளையாட்டுகள்

வகை: விளையாட்டு (Vilayattu)
எழுத்தாளர்: இரத்தின - புகழேந்தி (Rathina-Pugazhenthi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761269
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், வழிமுறைகள், தகவல்கள், கிராமம்
ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே ஹாய் மதன் (பாகம் 4)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விளையாட்டின் நோக்கம் _ உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமன்று; உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு! குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான், ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை. மேற்படிப்பு கற்றுத் தரும் பல மேலாண்மைப் பண்புகளை விளையாட்டு எப்படி சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. சமூகமாக மனிதன் கூடி வாழ வேண்டும்; வலியோரிடமிருந்து எளியோரைக் காக்க வேண்டும்; சக மனிதர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது போன்றவற்றை, சிறு வயதில் விளையாட்டு மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்பதை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் இரத்தின.புகழேந்தி. சமூகத்தின் அரிய பொக்கிஷமாக இருக்கும் விளையாட்டுகள் நகர்மயமாதல், உலகமயமாக்கல் போன்ற காரணங்களால், காலப்போக்கில் குறைந்து வருவதை நூலாசிரியர் மிகுந்த ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார். இந்த நூலில், நம் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன. விளையாட்டு எப்போது எவரால் விளையாடப்படுகிறது, அதன் விதிகள் என்னென்ன, பண்டைய இலக்கியங்களில் இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் என்ன இருக்கிறது, இந்த விளையாட்டை விளையாடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன ஆகியவற்றை இந்த நூல் சுவாரசியமாகச் சொல்கிறது. இதன் மூலம், கிராமிய விளையாட்டுகளின் நுட்பங்களையும், அதன் மூலம் கற்றுக் கொள்ளப்படுபவற்றையும், சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சான்றோர்களின் கருத்துகள், கள ஆய்வுச் செய்திகள் ஆகியவற்றையும் நாம் அறிந்துகொள்கிறோம். படித்து, நாம் மனக்கண்ணில் பதிவு செய்துகொள்ளும் விளையாட்டுகள், தகுந்த படங்கள் மூலம் நம் புறக்கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது, இந்த நூலின் சிறப்பு.

  • This book Gramathu Vilayatukal is written by Rathina-Pugazhenthi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கிராமத்து விளையாட்டுகள், இரத்தின - புகழேந்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gramathu Vilayatukal, கிராமத்து விளையாட்டுகள், இரத்தின - புகழேந்தி, Rathina-Pugazhenthi, Vilayattu, விளையாட்டு , Rathina-Pugazhenthi Vilayattu,இரத்தின - புகழேந்தி விளையாட்டு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rathina-Pugazhenthi books, buy Vikatan Prasuram books online, buy Gramathu Vilayatukal tamil book.

மற்ற விளையாட்டு வகை புத்தகங்கள் :


விளையாட்டுப் பயிற்சியும் விதிமுறைகளும்

நவீன அதிரடித் தற்காப்புக் கலை - Naveena Adhiradi Tharkaappu Kalai

கபடி முதல் கிரிக்கெட் வரை… - Kabadi Mudhal Cricket Varai

அதிரடி தோனி - Adhiradi Dhoni! M.S.Dhoniyin Kadhai

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

Kabadi to Golf - Year Book 2009

உலக விளையாட்டுக் களஞ்சியம் - Ulaga Vilaiyattuk Kalanjiyam

விளையாட்டும் அதன் வரலாற்றுச் செய்திகளும் - Vilayatum Athan Varalaatru Seithigalum

கராத்தே கற்றுக் கொள்ளுங்கள் பாகம் 1

தலை சிறந்த உலக விளையாட்டுகள் - Thalai Sirandha Ulaga Vilaiyattugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

டீன் ஏஜ் - Teen Age

மேலே உயரே உச்சியிலே

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

நான்காம் ஆசிரமம்

டயலாக் - Dialogue

பெரியார் - Periyaar

சுட்டி மகாபாரதம் - Chuti mahabharatham

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk