book

இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்)

Indre! Inghe! Ippozhuthey!

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :0
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183684057
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

ஒருநாளைக்கு 24 மணிநேரம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஏன் எல்லாராலும் முன்னேறமுடியவில்லை. சாதனையாளர்களுக்கு உள்ள பொதுவான ஒரு குணம், சரியாக முடிவெடுப்பது. தேவதை வந்து ஆசீர்வதிக்கவேண்டாம். எளிமையான பயிற்சிகளின் மூலம் யார் வேண்டுமானாலும் அட்டகாசமாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். ஆச்சர்யப்பத்தக்க வகையில் உங்களது முடிவுகள் அல்லது தீர்மானங்கள் அமைவதற்கு இந்தப் ஒலிப் புத்தகம் உதவப்போகிறது.